இராமநாதபுரம் மாவட்டம் முகவையார் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி..

February 7, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம்  முகவையார் அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் இடம் அர்பணிப்பு விழா நடைபெற்றது. இந்த விழா பஞ்சந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள அறக்கட்டளை வளாகத்தில் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.  இதில் அறக்கட்டளை சேவகர்களால் […]

பாஜக கல்யாணராமன் மற்றும் ஜெயசங்கரை கைது செய்ய கோரி கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் மனு..

February 7, 2021 0

பாஜக கல்யாணராமனை கைது செய்ய கோரி கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் மனு காவல் துறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது. இந்த புகார் மனு விடுதலை சிறுத்தை கட்சி கீழக்கரை நகர் செயலாளர் […]

தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக கொலையான பெண் உடல் நல்லடக்கம்

February 7, 2021 0

மதுரை செல்லூர் மீனாம்பாள் புரத்தை சேர்ந்த சேகர் .இவரது மனைவி வஞ்சி மலர் 49 .கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இருவரும் மற்றவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகன் ஓம்சக்தி […]

சேத்தூர் பகுதியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து சாலை மறியல் போராட்டம்.

February 7, 2021 0

இராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசின் வேளாண்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், தொகுதியின் முன்னாள் எம்.பி லிங்கம் […]

மின் மோட்டார் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசின் உயிரிழப்பு தெற்கு காவல் நிலைய போலிசார் விசாரணை

February 7, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து இராஜபாளையம் பகுதியில் மிக பெரிய பஞ்சாயத்து இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வாறுகால் வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு […]

சத்திரப்பட்டியில் மனிதநேய வார விழா

February 7, 2021 0

மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டியில் மனித நேய வார விழா மற்றும் நல்லிணக்க கூட்டம் மாவட்ட எஸ்.பி. சுஜீத் குமார் தலைமையில் நடந்தது.மதுரை மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு […]

நிலையூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாமில் காது கேளாதோருக்கான காது கேட்கும் கருவி உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டன.

February 7, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட நிலையூர் கிராமத்தில் ஹர்சினி மருத்துவமனை நிறுவனர் ரஜினிகாந்த் ஆலோசனையின்படி ஹர்ஷினி மருத்துவமனை மற்றும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பாரத் சார்பாக நிலையூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இலவச மருத்துவ […]

செங்கம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை அரை மணி நேரத்தில் குடும்பத்தாரிடம் ஒப்படைத்த செங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர்

February 7, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் மனநிலை சரியில்லாத நிலையில் அடையாளம் தெரியாத சுமார் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க மூதாட்டி இருப்பதை கவனித்த பரமனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் அவரிடம் விசாரித்துள்ளார் […]

செங்கம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெருமுனை கூட்டம்

February 7, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நபிகளார் வாழ்வை உலகறிய செய்வோம் முஹம்மதுர் ரஸீலுல்லாஹ் வின் இரண்டு மாத கால தொடர் பிரச்சாரத்தை செங்கம் கிளை […]

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே காவல்துறையினர் விழிப்புணர்வு கூட்டம்..

February 7, 2021 0

தென்காசி மாவட்டம் வடகரை கிராமத்தில் அச்சன்புதூர் காவல்துறை சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் […]