கீழக்கரையில் கல்யாண ராமன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை பல் வேறு சமூக அமைப்புகள் முதல்வர் மற்றும் தலைமை காவல்துறை அதிகாரிக்கு மனு..

February 6, 2021 0

கீழக்கரையில் பல் வேறு சமூக அமைப்புகள் மக்கள் நல பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நல பாதுகாப்புக்கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம், இஸ்லாமிய கல்வி சங்கம், மஜ்ம-உல்-ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை, வடக்கு தெரு சமூக […]

செங்கம் காவல் உட்கோட்ட கிராம விழிப்புணர்வு குழு சார்பில் கிராமபுற இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம்

February 6, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் காவல் உட்கோட்டம் விவிபிஒ கிராம விழிப்புணர்வு குழு சார்பில் கிராமபுற இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணாமேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலை […]

கீழக்கரை அருகே கோபத்தில் மாமியாரை குத்திக் கொன்ற மருமகன் கைது….

February 6, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இடிஞ்சகல் புதூரைச் சேர்ந்தவர் பஞ்சப்பன். இவரது மனைவி பொன்னம்மாள், 60. இவரது மருமகன் முருகன், 40. மாமியார், மருமகன் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் […]

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது

February 6, 2021 0

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போது நுழைவு […]

உசிலம்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் கதிர்களை அறுவடை செய்ய இயந்திரம் கிடைக்காததால் விவசாயிகள் கவலை.

February 6, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வாலாந்தூர், செல்லம்பட்டி, முண்டுவேலம்பட்டி, குப்பணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெல் பயிரிட்டு விவசாயம் செய்துள்ளனர். பருவமழை மாற்றம் காரணமாக நெல் பயிர்கள் மழையால் நனைந்து […]

உசிலம்பட்டி அருகே டாட்டா ஏசி மீது லாரி மோதி விபத்து.

February 6, 2021 0

உசிலம்பட்டி அருகே டாட்டா ஏசி மீது லாரி மோதி விபத்தில், லாரி நிலை தடுமாறி சாலையோரம் இருந்த சில வாகனங்கள் மீதும் மோதி அருகில் இருந்த கடைக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை […]

டெல்லி விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்த மத்திய அரசை கண்டித்து அகில இந்திய விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

February 6, 2021 0

விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஜனவரி 26 குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் விவசாயிகள் மீது தாக்குதல் […]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் வழங்க கோரி தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு…

February 6, 2021 0

ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.. வழக்கு விசாரணை பிப்ரவரி 26 க்கு ஒத்திவைப்பு… ரவிசந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் […]

வண்டியூர் தேனூர் மண்டபம் அருகே நடுகல் வீரனுடன் சூலக்கல் – ஆய்வாளர்கள் கண்டெடுப்பு

February 6, 2021 0

மதுரை மாவட்டம் வண்டியூர் சாலையில் வைகையாற்று தேனூர் மண்டபம் அருகே நடுகல் வீரனுடன் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலக்கல் ஒன்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இதனைப் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.மதுரை அருகே வண்டியூர் […]

சக மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாணவியை திட்டிய கல்லூரி பேராசிரியர் – மனமுடைந்த மாணவி தற்கொலை-உறவினர்கள் போராட்டம்

February 6, 2021 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி தெருவைச் சேர்ந்த செல்வகுமார் – ஜோதி தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் மூத்த மகன் தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு படித்து வருகிறார் […]