மீனவர்கள் 4பேர் படுகொலையை கண்டித்து மக்கள் பாதை இயக்கம் சார்பாக கோரிக்கை.

February 4, 2021 0

இராமநாதபுரம் மீனவர்கள் 4பேர் படுகொலையை கண்டித்து தமிழக அரசிற்கு மக்கள் பாதை இயக்கம் சார்பாக இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி 214 விசைப்படகுகளில் 700-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு […]

மதுரை விமான நிலையத்தில்மர்ம பார்சல்மத்திய தொழில் பாதுகாப்பு படை விசாரணை.

February 4, 2021 0

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தின் உள்ளே சரக்கு முனைய பகுதியில் கிடந்தந்த மர்ம பார்சலால் ஊழியர்கள் பீதியடைந்தனர் .அது வெடி குண்டாக இருக்கும் என கருதி ஊழியர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர் .இதனைத் தொடர்ந்து […]

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாபெரும் ஓவிய கண்காட்சி..

February 4, 2021 0

திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு துறை சார்பில் மாபெரும் ஓவிய மற்றும் சிற்ப கண்காட்சி 02.02.2021 செவ்வாய் கிழமை அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இ.ஆ.ப அறிவுரையின் […]

வேலூரில் தடுப்பூசி பணி ஆரம்பம்.

February 4, 2021 0

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் சித்ரசேனா மண்டல சுகாதார அலுவலர்கள் சிவக்குமார், பாலமுருகன் ஆகியோர் […]

மழையால் விளைநிலங்களிலேயே அழுகி,வெங்காயம் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை.

February 4, 2021 0

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, அலங்காநல்லூர்,பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் சின்னவெங்காயம் சுமார் 100 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ளது.இதில் பருவம் தவறி பெய்த மழையால் வெங்காய செடிகளில் வேர்அழுகல்நோய் அதிகளவில் […]

மதுரையில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பேட்டி.

February 4, 2021 0

மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்று பட்ஜெட் எனவும் இந்த பட்ஜெட் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு எந்த பலனும் இல்லை வியாபாரிகளின் கோரிக்கை கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது தான் ஆனால் அதை […]

வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்திருட்டு திருடர்கள் கைது கையும் களவுமாக பிடிபட்டனர்.

February 4, 2021 0

மதுரை திருநகர் ஐந்தாவது பஸ் ஸ்டாப் விசாலாட்சி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் 34 .இவரது வீட்டில் முன்பாக நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை இரண்டு பேர் திருடியது தெரியவந்தது. திருடிக்கொண்டிருந்தபோது கூச்சல் போட்டு அக்கம் […]

மேலூரில் அண்ணா நினைவு நாளில் அவரது சிலைக்கு மரியாதை .

February 4, 2021 0

பேரறிஞர் அண்ணாவின் 52 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மேலூர் திருவாதவூரில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ கே. தமிழரசன் தலைமையில் […]

வாணியம்பாடி-திருப்பத்தூர் தேசிய 4 வழிசாலை விரிவுபடுத்த மரங்கள் வெட்டும் பணி துவக்கம் .

February 4, 2021 0

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முதல் திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை தேசிய 4 வழிசாலை அமைக்கப்பட பூமிபூஜை அமைச்சர் வீரமணி ஆட்சியர் சிவனருள் ஆகியோர் செய்தனர். சாலையின் இருபுறமும் மரம்வெட்டும் பணி ஆய்வுதுவங்கியது. முதற்கட்டமாக […]

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மறியல் போராட்டம் 20க்கும் மேற்பட்டோர் கைது .

February 4, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் மறியல் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றதுஇதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை […]