பழமையான கட்டிடங்கள் விபத்து உயிரிழப்புகள் கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .

February 2, 2021 0

மதுரைபெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவடம்போக்கி தெருவில் உள்ள வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டாடுக்கு கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த […]

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை .

February 2, 2021 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.ராஜபாளையம் முகில் வண்ணம்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30).இவர் தென்காசி சாலையில் பழக்கடை வைத்துள்ளார்.இவருக்கும் இவரது அத்தை மகள் […]

மதுரை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ விபத்து.

February 2, 2021 0

மதுரை வலையங்குளம் புறவழிச்சாலையில் லாரி ஒன்று வைக்கோலை ஏற்றிக் கொண்டு சாலையில் வந்து கொண்டிருந்ததாம்.அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், அனுப்பானடி நிலைய தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, தீப்பற்றிய வைக்கோல் […]

ஆரப்பாளையத்தில் டாஸ்மாக் குள் புகுந்து சூறைஆசாமிகளுக்கு வலைவீச்சு.

February 2, 2021 0

ஆரப்பாளையத்தில் டாஸ்மாக் பாருக்குள் புகுந்து சூறையாடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். தத்தனேரி அருள்தாஸ் புரத்தை சேர்ந்தவர் விஜயபாபு 36 .இவர்ஆரபாளையம் ஏ.ஏ.ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். ஏற்கனவே அங்கிருந்த அடையாளம் தெரியாத […]

மேலூர்அருகே தனியாக வீட்டில் இருந்த பெண் பலாத்காரம் உறவினர் கைது:

February 2, 2021 0

மதுரை மாவட்டம்மேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற உறவினரை போலீசார் கைது செய்தனர்மேலூர் அருகே உள்ளது கிடாரிப்பட்டி கிராமம் எங்கு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை அதே […]

பள்ளி ஆசிரியரை லாரி ஏற்றிக்கொன்ற கள்ளக்காதலியின் கணவன் உள்ளிட்ட 8 பேர் கைது .

February 2, 2021 0

நாட்றம்பள்ளி. பிப்.3 – திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் கடந்த 31-ம் தேதி விடியற்காலை 35 வயது மதிக்கதக்க வாலிபர் தலைநசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் வழக்குபதிவு […]

மதுரையில் சிறுமி விழுங்கிய இரும்பு ஆணியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆபரேஷன் செய்யாமல் எடுத்து சாதனை.

February 2, 2021 0

மதுரை செக்கானூரணியை சேர்ந்த 4 வயது சிறுமி அனுஷ்கா.இந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக இரும்பு ஆணியை விழுங்கிவிட்டால்.இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுமியை மதுரை தத்தநேரி அருகே உள்ள […]

நாகமலை புதுக்கோட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் வந்த இருவர் பலி .

February 2, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை அருகே மதுரையிலிருந்து செக்கானூரணி நோக்கி சென்று கொண்டிருந்த டூவீலரில் செக்கானூரணி ஊத்துப்பட்டியை டியை சேர்ந்த சின்ன கண்ணு மகன் கோபு (வயசது 48) இதேபோல் ஊத்துப் […]

கீழைநீயூஸ் செய்தி எதிரொலி.

February 2, 2021 0

கீழை நியூஸில் மதுரை மாவட்ட நிருபராக பணியாற்றுவதை பெருமையாக நினைக்கிறேன் அறுவை சிகிச்சை செய்ய உதவிய அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் களுக்கு நன்றி ஆம் கடந்த 22ஆம் தேதி கணைய அறுவை சிகிச்சைக்காக […]

குடிமராமத்து பணிகள் முழு விவரமும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வழக்கு- உயர் நீதிமன்றம் உத்தரவு .

February 2, 2021 0

மதுரை: தமிழ்நாட்டின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு குறித்து அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர் […]