
கீழக்கரையில் பாஜக கட்சியைச் சார்ந்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்….
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பாஜக கட்சியை சேர்ந்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி கீழக்கரையில் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைந்து கமுதி பால் கடையில் ஊர்வலமாக […]