
வேலூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு முன்னிட்டு பெண் காவலர்களின் பைக் பேரணி நடந்தது. பேரணியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி வேலூர் கோட்டை முன்புறத்தில் துவங்கி எஸ்.பி.பங்களாவரை சென்று மீண்டும் வந்தது.
கே.எம்.வாரியார்