வேலூரில் ரூ 5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல் .

வேலூர் எஸ்.பி. செல்வக்குமார் உத்தரவுப்படி இன்று காலை வேலூர் கொணவட்டம் பை – பாஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வந்த மினி வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது ரூ 5 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ். பான் மசாலாவை கைப்பற்றி கடத்தி வந்தத திருவண்ணாமலை சோமஸ்பாடி ஹதர் அலி (35) பெங்களூரு கேஜி அல்லி வினோபா நகர் பார்த்தான் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்து 1500 கிலோ தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image