ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதலின்படி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய கழக பகுதிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது குறித்தும், உயர்திரு மாவட்ட கழக செயலாளர் அவர்கள் தனது சொந்த செலவில் வழங்கும் பொங்கல் பரிசுகளை கழக தொண்டர்களுக்கு வழங்கும் முகமாக டோக்கன்களை விநியோகம் செய்வது குறித்தும், இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மகளிர் பூத் கமிட்டி, ஒருங்கிணைந்த பூத் கமிட்டி அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் கூட்டத்தினை நடத்துவது குறித்தும் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் கிளையூர் எம்.சி.அசோக் அவர்கள் தலைமையில் கிளையூர் கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக மூத்த நிர்வாகிகள் மொலையனுர் பி வெள்ளையன், மேல் பட்டு வி பெருமாள், ஊரு கவுண்டனூர் பி கோவிந்தராஜ், வெளிச்சானுர் அற்புதம், ராமசாமி,கிளையூர் குப்பன், ரவீந்திரன் ராவ், ராஜேந்திரன், ஆறுமுகம், ராஜி, வசந்தா கோவிந்தன், ராமன், கமலக்கண்ணன், பட பஞ்ச மரத்து ர் ராமசாமி, பெரிய கீழ்ப்பட்டு தேவன். பன் ரேவ்சின்ன பையன், புதூர் வேலு, நாச் சா மலை நடராஜன், பாம்பா தூர்கிருஷ்ணன், துரிஞ்சி குப்பம் காசி, ராமசாமி, தொட்டி மடுவு நடராஜ், அண்ணாமலை, காமராஜ், கீழ் வி லா மூச் பெருமாள், மேலூர் வெங்கடேஷ், மேல் சிலம்படி ஜெயமணி, வெளிச் சானுர் திருமலை, தோப்பூர் ராமராஜ், தசரதன், பதிரி ராமராஜன், முருகன், புலியூர் நெல்லி வாய் காளி, கோபி, சௌந்தர், ஸ்டாலின். சந்தோஷ் குமார். அசோகன், புது ராமன், சேட்டு, பரசுராமன், ஏழுமலை, ஸ்ரீராம் ஏழுமலை, அருண்குமார், விட்டல்ராவ்,விஜய் சங்கரன்,திருப்பதி, சாம்பசிவம், கோவிந்தசாமி,அருள், அனுமந்தன், சாதிக் பாஷா, முருகேசன், வெங்கடேசன், பூபதி, வசந்தா, முனியம்மாள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்கள், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், மகளிர் நிர்வாகிகள் கல்லாத்தூர், ஊர் கவுண்டனூர், தென்மலை அத்திப்பட்டு, புலியூர், மேல் சிலம்படி, பலா மரத்தூர் ஊராட்சிகளை சேர்ந்த 150 பேர் கலந்து கொண்டனர்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image