ஆம்பூர் அருகே சென்னையிலிருந்து ஆம்பூர் நோக்கி வந்த கார் டயர் வெடித்து விபத்து .

பெண் ஒருவர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து எதிரில் வந்த மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த பெண் ஒருவர் உயிரிழப்பு:. 6 பேர் படுகாயம்ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை

Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image