மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கையில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி.

மதுரை அரசு மருத்துவமனையில் பெட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியானார்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் வீரமலை ஜெயராஜ் 75. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் .அதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சையில் இருந்த போது பெட்டில் இருந்து தவறி விழுந்து விட்டார் .இதில் பலமாக அடிபட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக மகன் கோபி கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image