
வேலூர் ஜேசீஸ்கிங் புதிய தலைவராக டாக்டர் சரவணன். செயலாளர் பிரவீன்குமார் பொருளாளர் ஹர்ஷா ஆகியோர் பொறுப்பேற்றனர்.ஜேசீஸ் மண்டல தலைவர் யுவராஜ் துணைத்தலைவர் ராஜேஷ் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் துணைத்தலைவர் ஜனார்த்தனன் அண்ணாமலை ரெசிடென்சி இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்
Leave a Reply
You must be logged in to post a comment.