
தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை பொன்மேனியில் உள்ள அலுவழகத்தில் பொங்கல் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாப்பட்டது. சங்க செயலாளரும், நடிகருமான C.M.வினோத் தலைமையிலூம், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் முன்னிலையிலும், சிறப்பு அழைப்பாளராக சுரேஷ் கலந்து கொண்டார். அப்பா பாலாஜீ, காசிநாதன், அலுவலக மேலாளர் பாலா, சுகுமார், மனோகர், அழகப்பன், காளிமுத்து, சந்திரசேகர், முருகேஸ்வரி, ரேணுகா, அட்சயா, எஸ்தர், அனிதா, ஸ்வஸ்திஹா, மீனா, வசந்தி, தங்ககொடி, குழந்தை நட்சத்திரம் தயா ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Leave a Reply
You must be logged in to post a comment.