கீழக்கரையில் குதூகலத்துடன் தொடங்கிய பொங்கல் விழா விற்பனை… மாலை முதல் விடாத மழை..

January 13, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மூன்று நாட்களாக காலை முதல் இரவு வரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (13/01/2021) பொங்கல் என்பதால் இன்று (12/01/2021) காலை மக்கள் மழை இல்லாத காரணத்தினால் […]

மழைநீரை அகற்ற கோரி அறந்தாங்கி நகரில் சாலைமறியல்

January 13, 2021 0

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்த மழைநீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அறந்தாங்கி நகர் […]

கீழக்கரை நகராட்சியில் உள்ள பிரச்சினைகளை தீரக்க திமுக சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் மனு.. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என திமுக எச்சரிக்கை…

January 13, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிமுகவை நிராகரிப்போம் என்கின்ற தலைப்பில் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் 21-வார்டு பகுதியை சேர்த்து 10 இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பிரச்சனைகளை […]

மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா.தலைமையில்போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

January 13, 2021 0

மதுரை மாநகர் காவல் ஆணையர்பிரேம் ஆனந்த் சின்ஹாதலைமையில்1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகையை ஒட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப […]

தமிழக முதல்வரின் திட்டமான மினி கிளினிக் – பால்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

January 13, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏழை ,எளிய பொது மக்கள் பயனடையும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த மினி கிளினிக் – னை பொது மக்கள் பயன்பாட்டிற்க்காக பால்வளத்துறை அமைச்சர் […]

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது.

January 13, 2021 0

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை பொன்மேனியில் உள்ள அலுவழகத்தில் பொங்கல் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாப்பட்டது. சங்க செயலாளரும், நடிகருமான C.M.வினோத் தலைமையிலூம், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான […]

உசிலம்பட்டியில் தைப்பொங்கலையொட்டி 1கிலோ மல்லிலைப்பூ ரூ4000 விற்பனை.

January 13, 2021 0

உசிலம்பட்டியில் தைப்பொங்கல் திருநாளையொட்டி பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்து 1கிலோ மல்லிலைப்பூ ரூ4000 விற்பனையாகிறது. தமிழகம் முழுவதும் நாளை தமிழர்கள் கொண்டாடக்கூடிய விழாவான தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. தைப்பொங்கல் திருநாளில் கரும்பு, பூக்கள், பூசணிக்காய், […]

நெல்லையில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி;காவல் உதவி ஆணையர் பங்கேற்பு..

January 13, 2021 0

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை தேசிய பசுமைப்படை திருநெல்வேலி கல்வி மாவட்டம், சங்கர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை, சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி சாராள் […]

தென்காசியில் நிறுத்தப்பட்ட ரயில்களை உடனடியாக இயக்க வலியுறுத்தி மமகவினர் ஆர்ப்பாட்டம்..

January 13, 2021 0

தென்காசியில் நிறுததப்பட்டுள்ள ரயில்களை மீண்டும் இயக்கக்கோரி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மமக நகர தலைவர் ராசப்பா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்காசி முதல் கோவை வரை புதிய ரயிலை […]

வளையன் குளத்தில் ‘மருத்துவ சமத்துவ பொங்கல் ” கொண்டாடப்பட்டது .

January 13, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வளையன்குளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் “மருத்துவ சமத்துவ பொங்கல் ” கொண்டாடப்பட்டதுஇதில் வட்டார மருத்துவர்கள் முதல் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் […]