
மதுரை கோமதிபுரத்தில் ஜூப்பிலி டவுனுக்கு செல்லும் சாலையில் திருக்குறள் வீதியில் பாலம் பழுதாகி, வாகனங்களில் செல்வோர் அவதியுற்றனர்.இதையறிந்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் தேனூர் சாமிக்காளை, மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பாலம் சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.இதையடுத்து, சாமிக்காளை, மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்