மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தபோது பொங்கல் வாழ்த்து கூறினார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் . பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image