இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைநத்தம் பகுதியில் புதிய ஆண்கள் அழகு நிலையம்..

January 12, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைநத்தம் பகுதியில் பஸ் நிலையம் அருகில் அலீஃப் ஆண்கள் அழகு நிலையம் ஒன்று புதிதாக  உதயம் ஆகியுள்ளது. இந்த அழகு நிலையத்தில் சிறப்பம்சமாக  திருமணத்திற்கு முன்பு ஆண்கள் அழகு மேம்படுத்துதல், முகத்தை சுத்தம் […]

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட வேளாண் துறையின் விரோத செயலை கண்டித்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

January 12, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட வேளாண்துறையின் விவசாய விரோத செயலை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பஞ்ச மார்க்கெட் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று […]

விருதுநகர் மாவட்டம் தடகளம் கழகத்தின் மாவட்டச் செயலாளராக தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவராஜ் தேர்வு.

January 12, 2021 0

தமிழ்நாடு மாநில தடகள கழகத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் தடகள கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாடு மாநில தடகள கழகத்தின் தலைவர் வால்டர் W.I.தேவாரம் ஐபிஎஸ் மற்றும் செயலாளரான லதா அவர்கள் மற்றும் […]

பாலம் சீரமைக்க நடவடிக்கை: ஆணையாளருக்கு நன்றி தெரிவித்த காங். நிர்வாகி:

January 12, 2021 0

மதுரை கோமதிபுரத்தில் ஜூப்பிலி டவுனுக்கு செல்லும் சாலையில் திருக்குறள் வீதியில் பாலம் பழுதாகி, வாகனங்களில் செல்வோர் அவதியுற்றனர்.இதையறிந்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் தேனூர் சாமிக்காளை, மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், மதுரை மாநகராட்சி ஆணையாளர் […]

மதுரையில் வாகன விபத்தில் 2 பேர் பலி .

January 12, 2021 0

மதுரையில் வாகன விபத்தில் 2 பேர் பலி வெவ்வேறு சம்பவங்களில். வாகன விபத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலியானார்கள். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுபிரிவுபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய […]

அண்ணாநகரில் வீட்டை உடைத்து100 ஆண்டுகாலபழைமைவாய்ந்த பணம் மற்றும் நாணயங்கள் -நகைகள் திருட்டு.

January 12, 2021 0

மதுரை அண்ணா நகரில் வீட்டை உடைத்து 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பணம் மற்றும் நாணயங்கள் ,நகைகளை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.கோமதிபுரம் 2வது மெயின் ரோடுபகுதியில் வசிப்பவர் ரமேஷ் 55 .இவர் […]

மதுரையில் வேகமாக சென்ற லாரி சிறைபிடிப்பு விடுவிக்கக்கோரி நடந்த மோதலில் 2 பேர் கைது.

January 12, 2021 0

மதுரை வேகமாக கட்டுப்பாடில்லாமல் .சென்ற லாரியை சிறை பிடித்தது தொடர்பாக நடந்த மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை மீனாம்பாள்புரம் ஆபீசர்ஸ் டவுன் இரண்டாவது தெரு சந்திப்பில் கட்டுப்பாடில்லாமல் வேகமாக சென்ற லாரியை […]

அழுகிய பயிர்களுடன் ஆட்சியருக்கு மனு அளித்த விவசாயிகள்:

January 12, 2021 0

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி அழுகிய பயிர்களுடன் மதுரை மாவட்ட விவசாயிகள் ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக […]

மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தபோது பொங்கல் வாழ்த்து கூறினார்.

January 12, 2021 0

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் . பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என துணை முதல்வர் […]

படத்தைப் பார்த்து கல்யாண சீர்வரிசை என்று எண்ணி விடாதீர்கள் பண்ட பாத்திரங்கள் திருடிய பலே திருடன் கைது.

January 12, 2021 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பண்ட பாத்திரங்கள் மற்றும் கோவில் மணிகளை திருடிய பலே திருடன் போலீசார் கைது செய்து ரூ.3 1/2 லட்சம் பெறுமானமுள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.திருமங்கலம் பகுதி […]