
காளை விடும் விழாவுக்கு தடை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காளை விடும் விழாவுக்கு தடை போலீசார் தடை விதித்து, எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்துக்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், கேட்டவரம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், கடலாடி, கீழ்பாலூர், மட்டவெட்டு, பட்டியந்தல் கிராமங்களில், […]