ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிருபை என்பவரது படகு, அதிலிந்த மீனவர் 9 பேரை இலங்கை கடற்படை இன்று அதிகாலை சிறைபிடித்துச் சென்றது. இந்த 9 பேரையும், படகு மற்றும் டிச.14ல் சிறைபிடித்த 4 படகுகள், 36 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image