
கீழக்கரையை மையப்படுத்திய ஆவணப்படம் மற்றும் பாடல் ஆல்பம் YouTube மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு அதற்கான வீடியோ எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு கான நேர்முகத் தேர்வு இன்று மற்றும் நாளை (10,11/01/21) நடக்கவிருக்கிறது. இதில் மேலே குறிப்பிட்டுள்ள தொழில்நுட்பங்களில் திறன்வாய்ந்த கலைஞர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இளைஞர்களுக்கும் கலைத்துறையில் புதிதாக தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் நேர்காணலில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறுகிறார் ஆவணப்பட ஒருங்கிணைப்பாளர் காதர்
இடம் : கீழக்கரை கடற்கரை bench பகுதி
நாள் & நேரம் : (10,11/01/21) , பகல் 3:30 மணி
தேர்வில் கலந்து கொள்வதற்கான குறிப்பு :-
9500489492 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு உங்கள் வருகையை பதிவு செய்தபின் வரவும்.
நீங்கள் பயன்படுத்திய தொழில்நுட்ப சாதனங்கள் விருப்பமிருந்தால் கொண்டுவரவும்
உங்களுடைய படைப்பு மற்றும் திறன் சம்பந்தமான காணொளிகள் மற்றும் பதிவுகள் இருந்தால் Pen drive போன்ற சாதனத்தில் எடுத்து வரலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.