
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மேம்பாட்டு நிதியிலிருந்து ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதிதாக சோலார் மின்விளக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கீழக்கரை பகுதிகளிலும் பல இடங்களில் சோலார் மின்விளக்கு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இப்பணியை கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, இளைஞரணி பொறுப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் கழக நிர்வாகிகள் அப்பகுதியில் சென்று ஆய்வு நடத்தினர்.
இன்றைய செய்தி நிரந்தர வரலாறு
கீழை நியூஸ்
S.K.V முகம்மது சுஐபு
Leave a Reply
You must be logged in to post a comment.