கீழக்கரையில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிய சூரிய ஒளி விளக்குகள்..

January 9, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மேம்பாட்டு நிதியிலிருந்து ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதிதாக சோலார் மின்விளக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை பகுதிகளிலும் பல இடங்களில் […]

குப்பணம்பட்டி கிராமத்தில் தொடர்மழையால் தெருவில் தேங்கியுள்ள சகதியில் கரும்பு நட்டு வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

January 9, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பணம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10நாட்களுக்கு மேலாக பெங்து வரும் மிதமான மழையால் […]

ஓடையை ஆக்கிரமிப்பு செய்து சாலையாக மாறியகண்மாய்.

January 9, 2021 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பபட்டி ஊராட்சி இப்பகுதியில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி முழுவதும் விவசாயத்தை மட்டுமே சார்ந்த பகுதியாகும் இப்பகுதியில் அதிக அளவு பூக்கள் […]

இராஜபாளையத்தில் நம்ம ஊரு பொங்கல் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியினர் பொங்கல் விழா.

January 9, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நம்ம ஊரு பொங்கல் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியினர் பொங்கல் விழா 10ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், பாஜக இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நடிகை கௌதமி […]

மதுரை மேலமடையில் சாலையில் நாற்று நடும் நூதனப் போராட்டம்:

January 9, 2021 0

மதுரை மாநகராட்சி 30- வது வார்டு மேலமடை சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில் பல மாதங்களாக மழை காலங்களில் வாசலில் சாக்கடை நீரானது சாலையில் பெருக்கெடுத்து நோய்களை பரப்புகிறதாம்.மேலும், மாநகராட்சியால் கழிவு நீர் கால்வாயை […]

பாஜகவிற்கு, ரஜினி ஆதரவு தந்தால் அதனை வரவேற்போம் – தமிழக பாஜக மாநில தலைவர் பேட்டி.

January 9, 2021 0

பாஜக சார்பில், தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தமிழக பாஜக தலைவர் மதுரை விமனநிலையத்திற்கு வருகை புரிந்தார்..!!தைப்பூச திருவிழாவிற்கு அரசு விடுமுறை அளித்ததற்கு தமிழக அரசுக்கு, எல்.முருகன் நன்றி […]

தனியார் ஓட்டலில் அருந்ததியர் கூட்டமைப்பு மற்றும் ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவருமான கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது

January 9, 2021 0

மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் அருந்ததியர் கூட்டமைப்பு மற்றும் அருந்ததிய இயக்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவருமான கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றதுஇதில் மதுரை விருதுநகர் திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் […]

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்களுக்கு முன்பதிவு துவங்கியது.

January 9, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம் ஆகும் இதனை தொடர்ந்து பாலமேடு அலங்காநல்லூர் போன்ற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.தற்பொழுது அவனியாபுரத்தில் நடைபெறும் […]

மீனாட்சியம்மன் கோவிலின் முக்கிய திருவிழாவான தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி.

January 9, 2021 0

மீனாட்சியம்மன் கோவிலின் முக்கிய திருவிழாவான தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சிஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் […]

அவனியாபுரத்தில் தைத்திருநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக வாடிவாசல் மற்றும் பேரிகார்டுஅமைக்கும் பணிகளுக்காக கம்புகள் நடப்பட்டு வருகிறது

January 9, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் பொங்கல் தைத்திருநாள் முதல் நாளன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் .தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து […]