
திரும்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக திருமண நிகழச்சி, பிறந்தநாள், வரவேற்பு, கண்ணீர் அஞ்சலி என்று பலர் போட்டிபோட்டுகொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அனைத்து பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று அவர் உத்தரவுயிட்டுயுள்ளார்.
வேலூர் வாரியார்