புதுக்குளம்பகுதியில் நடந்து செல்வோரை கடித்து குதறும் தெருநாய்கள் – பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் கண்டனம்

January 8, 2021 0

மதுரை மாவட்டம் முத்துப்பட்டி அருகே புதுக்குளம் பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் குழந்தைகள் உட்பட பெரியவர்கள் என்று நடந்து செல்பவர்களை கடிப்பதால் மிகவும் பாதிப்புக்கு […]

உசிலம்பட்டியில் பொய் வழக்குப்பதிவு செய்யும் டிஎஸ்பியை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சாலைமறியல்.

January 8, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல் துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றி வருபவர் ராஜன்(45). இவரது தூண்டுதலின் பேரில் காவல் நிலையங்களில் வழக்கறிஞர்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் உசிலம்பட்டி […]

வாக்கு எண்ணும் மையங்கள்;மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

January 8, 2021 0

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாக்குச்சாவடி மையங்களில் தேவையான வசதிகள் உள்ளதா, வாக்கு எண்ணும் மையங்களை எங்கெங்கு அமைப்பது என்பது குறித்து மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து வருகிறது.இந்நிலையில், […]

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்;வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

January 8, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த உ.ராமாபுரம் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் பரணி தலைமை தாங்கினார் பள்ளி மேலாண்மை குழு தலைவர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு […]

‘ஹிட் லிஸ்ட்டில் உள்ளவர்களை அழைத்து எச்சரித்த ராணிப்பேட்டை எஸ்.பி.

January 8, 2021 0

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.மயில்வாகனன் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம்&ஒழுங்கை சீர்செய்துவருகிறார். மேலும் ஒரு படி மேல் சென்று மாவட்டத்தில் ஹிட் லிஸ்ட்டில் உள்ளவர்களை அழைத்து ஒழுங்காக நடந்துகொள்ளும்படி எச்சரிக்கை விடுத்து அனுப்பி உள்ளார். வேலூர் வாரியார்

வேலூர் மாவட்டத்தில் வரும் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை எருதுவிடும் விழா.

January 8, 2021 0

வேலூர் மாவட்டத்தில் இம்மாதம் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை எருதுவிடும் விழா நடத்தப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.விழா நடத்த வேண்டுமானால் ரூ 10 கோடி வரை காப்பீடு செய்ய […]

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு .

January 8, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சம்சிகபுரம் வாகைகுளம் பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வயது 36 ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார் இவர் இன்று இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோவை ஓட்டி […]

உயிர் பலி வாங்கிய பின்னும் கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலையை சரி செய்த போக்குவரத்து காவல்துறை .

January 8, 2021 0

மதுரை திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 5 தேதி அன்று இரவு ஆரப்பாளையத்தில் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது பள்ளத்தில் பள்ளம் இருப்பதை கண்டு திடீரென்று பிரேக் போட்டுள்ளார் பின்னால் […]

மதுரையில்வ.உ.சி., எழுச்சி நலச் சங்க முப்பெரும் விழா:

January 8, 2021 0

மதுரையில் வ.உ.சி.. எழுச்சி நலச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் அப்ரானந்தம் வரவேற்றார்.பொது செயலாளர் முகி பாலமுருகன் […]

திருமங்கலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக 24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து விவசாயி நூதன போராட்டம் .

January 8, 2021 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள தும்பகுண்டு கிராமத்தைச் சேர்ந்த பொன் இன்பராஜ். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிஜேபி அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதை கண்டித்து டெல்லியில் […]