ஜோலார்பேட்டை ஆர்பிஎப்சோதனை 2 டன் ரேசன்அரிசி பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு நிலையம் அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 டன் ரேசன் அரிசி பாதுகாப்பு படை ஆய்வாளர் செந்தில்ராஜ் தலைமையில் பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்டவழங்கல் அலுவலர் ஹரிதாசியிடம் ஒப்படைத்தனர். உடன் உதவி ஆய்வாளர் பொன்னுசாமி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

கே.எம். வாரியார்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image