
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து மற்ற இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாவட்ட தலைவர் சேதுராமன் மற்றும் நிர்வாகிகள் இன்று மதியம் 2 மணி அளவில் கையில் வேல் மற்றும் கோரிக்கை மனுவுடன் பழனி பாதயாத்திரை செல்ல புறப்பட்டனர் இதனை அறிந்து தகவலறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் கோவிலுக்கு செல்வது அமைப்பு ரீதியாகவோ மனுவுடன் செல்லக்கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர் இதனால் போலீசாருக்கும் ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பின்னர் 30 பேரையும் கைது செய்து திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்