கீழக்கரையில் அதிமுகவை நிராகரிப்போம் திமுக மக்கள் சபை வார்டு வாரியான கூட்டம்…

January 5, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என திமுக மக்கள் சபை கூட்டம் கீழக்கரை கடற்கரைப் பள்ளி எதிரில் உள்ள இடத்தில் நடைபெற்றது. சேது பொறியியல் கல்லூரி சேர்மனும் கீழக்கரை மக்கள் […]

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக “குடும்பமாய் இணைவோம்” நிகழ்ச்சி..

January 5, 2021 0

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட குடும்பமாய் இணைவோம் என்ற நிகழ்ச்சி நகர தலைவர் ஹமீது பைசல் தலைமையில் நடைபெற்றது இதில் துணைத் தலைவர் மூர் டிராவல்ஸ் உரிமையாளர்கள் ஜெயினுதீன் மற்றும் ஹாஜா அலாவுதீன், […]

ஜோலார்பேட்டை ஆர்பிஎப்சோதனை 2 டன் ரேசன்அரிசி பறிமுதல்.

January 5, 2021 0

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு நிலையம் அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 டன் ரேசன் அரிசி பாதுகாப்பு படை ஆய்வாளர் செந்தில்ராஜ் தலைமையில் பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்டவழங்கல் அலுவலர் ஹரிதாசியிடம் ஒப்படைத்தனர். உடன் […]

பாதயாத்திரையாக புறப்பட்ட விஸ்வ பரிசத் அமைப்பை சேர்ந்த சேதுராமன் உள்ளிட்ட 30 பேர் கைது.

January 5, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து மற்ற இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாவட்ட தலைவர் சேதுராமன் மற்றும் நிர்வாகிகள் இன்று மதியம் 2 மணி அளவில் […]

வாணியம்பாடி ரயில்வே கேட் அருகே ஆண் சடலம்.

January 5, 2021 0

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகே அடையாளம் தெரியாத ஆண் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். கே.எம். வாரியார்

அழகாக மழலை மொழியில் திருப்பாவை திருவெம்பாவை பாடி பாராட்டு பெற்ற மாணவர்கள்.

January 5, 2021 0

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழியாக பாவை விழா போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றார்கள்சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் […]

வாடிப்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாரான நிலையில் வளர்ந்த நெற்பயிர்கள்.

January 5, 2021 0

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், மேட்டுநீரோத்தான் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் இரண்டாம் போக பாசனத்தை நம்பி 2500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெற்பயிர்களை வளர்த்து வந்த நிலையில்நேற்று காலை முதல் இரவு வரை […]

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை ஸ்டேட் வங்கி முற்றுகையிட்டு போராட்டம் .

January 5, 2021 0

பெரும்பான்மை மமதையில் கார்ப்ப ரேட்டுகளுக்கு ஆதரவாக புதிய வேளாண் திருத்த சட்டத்தை இயற்றியுள்ள மத்திய பாஜக மோடி அரசு அச்சட்டங்களை ரத்து செய்ய கோரியும்!விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருவதோடு, தலைநகர் டெல்லியில் போராடும் […]

ஜவ்வாதுமலை அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நியமனம்.

January 5, 2021 0

அதிமுக தலைமைக் கழகம், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி. கே.பழனிசாமி ஆகியோரின் அறிவிப்பில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை தெற்கு ஒன்றிய கழக […]

பிரம்மபுரத்தில் கராத்தே பெல்ட்&சான்றிதழ் வழங்கும் விழா

January 5, 2021 0

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழை டிஎஸ்பி ரவிச்சந்திரன் வழங்கினார். உடன் தமிழ்நாடு கிராமிய விளையாட்டு சங்க தலைவர் டாக்டர் எம்.ஆர்.ரெட்டி, கராத்தே பள்ளி நிர்வாகி சென்சாய் மகேஸ்குமார் […]