
ஸ்டாலின் முதல்வராக முடியாது என நான் சொல்லவில்லை அவருடைய அண்ணன் முகஅழகிரி தான் சொல்கிறார் என வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் பேச்சு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பா.நீதிபதி தலைமையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் […]