
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீனவர்களுக்கு என ஐந்து தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்..
தமிழ்நாடு மீனவர் பேரவையின் பத்தாவது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் காரைக்காலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தமிழ்நாடு மீனவர் பேரவையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நாகப்பட்டினம் ,காரைக்கால், […]