நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் புத்தாண்டு முன்னிட்டு மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை .

January 2, 2021 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா என்றாலே நிலக்கோட்டை பூ மார்க்கெட் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு மிகவும் பிரபலமான பூமார்க்கெட் ஆகும். நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு நிலக்கோட்டை தாலுகா , உசிலம்பட்டி தாலுகா, ஆத்தூர் தாலுகா […]

கீழக்கரையில் ஆணி வேரோடு சாய்ந்து விழுந்த பழமை வாய்ந்த ஆலமரம்……

January 2, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சனாகுடி பஞ்சாயத்துக்குட்பட்ட கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள எம்.எம்.கே பெட்ரோல் பங்க் எதிரில் ரஞ்சித் பஞ்சர் கடை அருகில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்தது. […]

திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே சமைத்து அசைவ உணவு சாப்பிடும் திருவிழா.

January 2, 2021 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பல்லாயிரக்கணக்கான ஆண்கள் மட்டுமே அசைவ உணவு சமைத்து சாப்பிடும் திருவிழா நடைபெற்றது.    திருமங்கலம் அருகே சொரிக்காம் பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கரும்பாறை முத்தையா சுவாமி திருக்கோவிலில் […]

திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம்

January 2, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நகர பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் சட்டமன்ற […]

காவிரி குண்டாறு திட்டத்திற்கு 20 நாளில் அடிக்கல்.முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்

January 2, 2021 0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்ற தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். ராமநாதபுரத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் உழைக்கும் பெண்கள் 3 லட்சம் பேருக்கு, தலா ரூ.25 ஆயிரம் மானிய தொகையுடன் ஸ்கூட்டர் […]

வலையங்குளத்தில் மோடித் இடத்தில் வீடுகட்டியவர்களுக்கு மூன்று வருடங்களாக பனம் வழங்காத குடிசை மாற்று வாரியம் .

January 2, 2021 0

திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் மோடித் இடத்தில் வீடுகட்டியவர்களுக்கு மூன்று வருடங்களாக பனம் வழங்காத குடிசை மாற்று வாரியம் .30க்கும் மேற்பட்ட பயனாளிகள் வீடு கட்ட கடன் வாங் பய பரிதவிப்புமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா […]

மேலூர் அருகே கோயில் ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு, கிராம மக்கள் மொட்டையடித்து அஞ்சலி…

January 2, 2021 0

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடி அய்யனார் கோயில் ஜல்லிக்கட்டு காளையான மந்தை கருப்பணன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு,இதனைத்தொடர்ந்து தொடர்ந்து கிராம மக்கள் மொட்டையடித்து. ஆட்டம் பாட்டத்துடன் கோவில் ஜல்லிக்கட்டு காளை நல்லடக்கம் செய்யப்பட்டது… […]

மதுரை கரிமேட்டில்முன்விரோதத்தில் ஒரு கத்திக்குத்துவாலிபர் கைது.

January 2, 2021 0

முன்விரோதத்தில் ஒருவர் கத்திக்குத்து வாலிபர் கைது.ஆரப்பாளையம் மாநகராட்சி காலனியை சேர்ந்தவர் ஜெயபால் 56 இவருக்கும் பொன்னகரம் பெரியசாமி கோனார் சந்து வை சேர்ந்த முருகன் என்ற முருகேசன் 29 முன்விரோதம் இருந்து வந்தது இந்த […]

விதவை பென்ஷன் வாங்கி தருவதாக கூறிபெண்ணிடம் மோசடி மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு.

January 2, 2021 0

மதுரை பெண்ணுக்கு விதவை பென்ஷன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் சாந்தா 76 மேலமாசி வீதி அருகே சென்ற […]

பொங்கல் பரிசு வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் நகை பணம் மோசடி மர்ம ஆசாமி தப்பி ஓட்டம்

January 2, 2021 0

மதுரை பொங்கல் பரிசு வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி நகை பணம் மற்றும் ஆதார் கார்டுடன் தப்பி ஓடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை கரும்பாலை கீழத் தெருவை […]