
உசிலம்பட்டி அருகே 80அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் மனைவி ஜெயமணி (35). கணவர் இறந்து விட்ட நிலையில் ஜெயமணி குடும்பத்தை கவனித்து வருகிறார்.இவர் வழக்கம்போல் மேய்ச்சலுக்காக தனது தோட்டத்தில் கிணற்றின் அருகில் […]