தளவாய்புரம் பகுதியில் காய்ச்சலுக்கு ஊசி போட சென்ற புது மாப்பிள்ளை உயிரிழப்பு.

January 22, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் ஏகேஜி நகரில் வசித்து வரும் முனியசாமி என்பவரின் மகன் முகேஷ் (வயது 24) .இவருக்கும் இவரது தாய்மாமா மகள் பூபாலா -வுக்கும் திருமணம் முடிந்து ஒன்றரை […]

வேலூரில் போக்குவரத்து விழிப்புணர்வு பைக் பேரணி .

January 22, 2021 0

வேலூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு முன்னிட்டு பெண் காவலர்களின் பைக் பேரணி நடந்தது. பேரணியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி வேலூர் கோட்டை முன்புறத்தில் […]

செங்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் .

January 22, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டார அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மண்மலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் தஹஜிம் பானு மற்றும் சுமதி […]

தமிழில் பயண இலக்கியங்களை எழுதிய முன்னோடி சேலம் பகடால நரசிம்மலு நாயுடு நினைவு தினம் இன்று (ஜனவரி 22, 1922).

January 22, 2021 0

சேலம் பகடால நரசிம்மலு நாயுடு ஏப்ரல் 12, 1854ல் அரங்கசாமி நாயுடுவுக்கும் இலக்குமி அம்மையாருக்கும் பிறந்தவர். சேலம் கல்லூரியில் கல்வி பயின்றார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல புலமை […]

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்திற்கு.10 லட்சம் நிவாரணம்

January 22, 2021 0

இலங்கை கடற்படையின் தாக்குதலினால் உயிரிழந்த தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்தாருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் ஆகியோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் […]

பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மண்டபம் பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு.

January 22, 2021 0

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்கா கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டது. கடற்கரை பூங்காவை பயன்பாட்டிற்கு உடனே கொண்டுவர ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் […]

கீழக்கரையின் புதிய ஆண்கள் ஆடைகளின் அடையாளம் “BOW & BUTTONS”…

January 21, 2021 0

கீழக்கரையில் வெளிநாடுகளின் தரத்திற்கு ஏற்ப பல்வேறு ஆடையகம் இருந்தாலும், மக்களின் ரசனைக்கும் தேவைக்கும் ஏற்ப புதிய புதிய ஆடையகம் திறக்கப்பட்டு வருகிறது.  அதன் வரிசையில் சமீபத்தில் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சா்லையில் உள்ள இம்பாலா […]

நீதி கேட்டு சாலை மறியல்…

January 21, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாக்கு உட்பட்ட திருப்புலாணி ஒன்றியம் தாதனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த. செல்வம் மகன் செந்தில்குமார் வயது 32 என்பவர். இவர் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து கடந்த 18.1.2021 தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த […]

தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அரசு கோவில் மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் அமைச்சர் தகவல்.

January 21, 2021 0

மதுரை விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்விஜயபாஸ்கர்செய்தியாளர் சந்திப்புதமிழகத்தில் தொடர்ந்து கோவிட் வாக்ஸின் சிறப்பாக நடைபெற்று வருகிறது.முதலில் நமக்கு ஏற்கனவே வந்து தமிழகத்திற்கு மத்திய அரசின் மூலமாக மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் […]

மதுரை பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா:

January 21, 2021 0

இலவச சைக்கிள் வழங்கும் விழாமதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் சேவியர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரெக்ஸ் பீட்டர், உதவி தலைமை ஆசிரியர் […]