சாலையில் பள்ளம்..தள்ளுவண்டி வியாபாரி பொருளுடன் வாகனம் கவிழ்ந்து விபத்து…

December 31, 2020 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகள் குண்டும் குழியுமாக படு மோசமான நிலையில் உள்ளது. இது குறித்து மாநகராட்சி […]

மதுரையில் பட்டபகலில் பெண்ணிடம் நகைகள் மற்றும் பணத்தை பறித்துசென்ற இருவர் கைது

December 31, 2020 0

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வில்லாபுரம் பகுதியில் உள்ள விவேகானந்தர் தெருவை சேர்ந்த கூலிதொழிலாளியான கோபி என்பவரது மனைவி தேவி என்பவர் நேற்று நண்பகலில் தனது கைக்குழந்தையுடன் வங்கியில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்று […]

காட்பாடியில் வாக்கு எண்ணும் மையம் ஆட்சியர் ஆய்வு

December 31, 2020 0

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் காட்பாடி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் இருந்தனர்.

நாங்கள் நல்ல திட்டங்களுடன், நேர்மையுடன் உங்களை அணுகுகிறோம். இந்த வார்த்தையை உபயோகிக்க கூட அவர்கள் யோசிப்பார்கள் -கமலஹாசன்

December 31, 2020 0

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசும் போது, செல்லுமிடம் எல்லாம் இந்த அன்பு பொங்கி வழிகிறது இதை நான் செய்த பாக்கியம். மாற்றத்திற்கு […]

வேலூரில் வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் விக்கிரமராஜா சங்க கொடி ஏற்றினார்.

December 31, 2020 0

வேலூர் பகுதிகளில் சங்க கொடி ஏற்ற வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா வேலூர் பர்மா பஜாரில் சங்க கொடியை ஏற்றிவைத்தார். இதில் வேலூர் தலைவர் ஞானவேலு, பர்மா பஜார் தலைவர் […]

இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாய் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட மக்கள் பாதை சார்பாக கோரிக்கை: 

December 31, 2020 0

இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாயை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டுமென்று மக்கள் பாதை சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் […]

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரியை துவக்கி வைத்தகூட்டுறவுத்துறை அமைச்சர் .

December 31, 2020 0

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரியை துவக்கி வைத்தகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ரஜினி ஆழமாக சிந்தித்து முடிவு எடுக்க கூடியவர் என்பதால் அழகான முடிவு எடுத்து இருக்கிறார் என கூறினார்வைகைஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள […]

கரிசல்குளம் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டத்தை6 வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்து தர்ணா போராட்டம்.

December 31, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேமேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டம் தலைவர் லட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் பங்கேற்ற வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் கூறப்படும் வேலைகள் மற்றும் உறுப்பினர்களின் கோரிக்கைகள் எதுவும் […]

மதுரை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ சரவணன் ஆய்வு:

December 31, 2020 0

மதுரைதெற்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டு 50- வது வார்டு சோமசுந்தரர் அக்ரகாரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று , மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர்எஸ்.எஸ்.சரவணன்சோமசுந்தரர் அக்ரஹாரம் பகுதிக்குச் சென்று ஆய்வு […]

நெல்லையில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வினியோகம்;மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் ஆய்வு..

December 31, 2020 0

தமிழக மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசாக 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 1முழுக் கரும்பு […]