ராஜபாளையத்தில் அரசு பேருந்துகள் சில இடங்களில் தள்ளுவண்டி மாடலாகிய அவலம். .

November 29, 2020 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் நகர்புற பேருந்துகள் அனைத்தும் மிகவும் பழமையான தாகவே உள்ளது. இதில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வந்த அரசு பேருந்து ஒன்று […]

சாலையில் தேங்கியுள்ள நீர் அகற்றப்படுமா?

November 29, 2020 0

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தனிச்சியம் செல்லும் சாலையில் கேட்டுக் கடை பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையில் பள்ளங்களில் மழைநீர் குளம் போல தேங்கியூள்ளது.இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல இடையூறாக உள்ளது.இது தொடர்பாக இப் […]

ராயபுரம் கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது பொதுமக்கள் அவதி

November 29, 2020 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கி தவிக்கின்றன. மின்சார வயர்கள் […]

வைகையாற்றுக்குள்ஆகாயத் தாமரை அகற்றம்அமைச்சர் பார்வை

November 29, 2020 0

வைகை ஆற்றுக்கு வரும் நீராதாரமாக உள்ள தேனி மாவட்டத்திலும் மற்றும் மதுரை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் வைகை ஆற்றில் தற்போது தண்ணீர் […]

லாரி மோதிய விபத்தில் மூதாட்டி பலி

November 29, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலை பைக்காரா நான்குமுனை சந்திப்பில் ராசு அவரது மனைவி பஞ்சவர்ணம் வயது 70 இவர் நேற்று மாலை பைக்காரா சாலையில் சாலையை கடக்க முயன்றுள்ளார் அப்பொழுது அவ்வழியாக வந்த கன்டெய்னர் […]

ஒலியைப் பற்றிய டாப்ளர் விளைவைக் கண்டறிந்த, கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் கிறிஸ்டியன் டாப்ளர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29, 1803).

November 29, 2020 0

கிறிஸ்டியன் ஆந்திரேயாசு டாப்ளர் (Christian Andreas Doppler) நவம்பர் 29, 1803ல் ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி ஆவார். இயற்கையிலேயே உடலால் மிகவும் பலகீனமாக இருந்தமையால் இவர் […]

தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (நவம்பர் 29, 1993).

November 29, 2020 0

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (Jehangir Ratanji Dadabhoy Tata) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர் இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் […]

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக “இலக்கை நோக்கி இளைஞனே வா” விழிப்புணர்வு நிகழ்ச்சி..

November 28, 2020 0

பூதப்பாண்டி நவ 29 – இன்றைய இளைஞர்களின் போதை பழக்கம், நகைக்கும் விதமான நடை, உடை, பாவனைகள் / கல்வி – வேலை போன்றவற்றில் கவனமின்மை, குடும்பம் மற்றும் சமூக அக்கரையில் பொறுப்பின்மை போன்ற செயல்களில் இருந்து […]

மதுரையில் மழையால் வைகை ஆற்றின் தடுப்பணைகளில் நிரம்பிய நீர். நுரை பொங்கி வருவதால் பொதுமக்கள் அச்சம்.

November 28, 2020 0

மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இரவு முழுவதிலும் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் மழை நீர் வர தொடங்கியது. இதையடுத்து மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள தடுப்பணைகள் மழைநீரால் நிரம்பிய நிலையில் […]

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்…

November 28, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா(எ) முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்ப ரகு பரிந்துரையின்படி நகர கழக செயலாளர் பசீர் அகமது தலைமையிலும் நகர […]

வெளியூர் பக்தர்களுக்கு 3 நாட்கள் தடை.வெளியூர் பக்தர்களுக்கு 3 நாட்கள் தடை

November 28, 2020 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்குள் நுழைய வெளியூர் பக்தர்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கோயில் வளாகத்தில் […]

இராஜபாளையத்தில் பதஞ்சலி யோகா மையம் சார்பில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பள்ளி மாணவிகள் கொரோணா விழிப்புணர்வு யோகாசனங்கள் செய்து சாதனை

November 28, 2020 0

இராஜபாளையம் சுப்புராஜாமடம் தெருவில் அமைந்துள்ள துவக்கப்பள்ளியில் பதஞ்சலி யோகா மையம் சார்பில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக உலகை அச்சுறுத்திய கொரோணா தற்காப்பு முச்சு பயிற்சி அடங்கிய விழிப்புணர்வு யோகசனங்களை பள்ளி […]

மதுரைஜெய்ஹிந்த்புரத்தில் சிறுமிக்கு திருமணம் பெற்றோர் உள்பட 3 பேர் கைது

November 28, 2020 0

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்த பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சிறுமிக்கு திருமணம் நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து திருப்பரங்குன்றம் […]

தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை

November 28, 2020 0

மதுரை தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.மதுரை குருவிக்காரன் சாலை கிருஷ்ணதேவர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சாதிக்அக்தார் 22. இவருடைய தந்தை அப்துல் அஜீஸ். தந்தைக்கு குடி […]

மதுரை தல்லாகுளம் பகுதியில் வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி..

November 28, 2020 0

மதுரை தல்லாகுளம் பகுதியில் வாகனம் மோதி நடந்து சென்றவர் பலியானார்.மதுரை கே புதூர் ஜவஹர்புரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 73 இவர் கோகலே மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது வாகனம் மோதி […]

மதுரை மாநகரை குற்றமில்லா மாநகரமாக மாற்ற ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து வாகனங்களில் வலம்..

November 28, 2020 0

.மதுரை மாநகரில் ரௌடிகளின் நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் கொடுங்குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து செல்வதற்காக 14 இரண்டு சக்கர ரோந்து வாகனங்களை இன்று 27.11.2020- ம் தேதி […]

விற்பனையாகாத விளாச்சேரி கார்த்திகை தீப விளக்குகள். உற்பத்தியாளர்கள் கவலை.

November 28, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருகே விளாச்சேரி கிராமம் உள்ளது. இங்கு300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கார்த்திகை தீபம், கொழுபொம்மை, விநாயகர் சிலைகள், கிறிஸ்மஸ் பொம்மை ஆகியவை தயாரித்து வருகின்றனர்.தற்பொழுது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு அகல் […]

உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற என்ரிக்கோ பெர்மி நினைவு தினம் இன்று (நவம்பர் 28, 1954).

November 28, 2020 0

என்ரிக்கோ பெர்மி (Enrico Fermi) செப்டம்பர் 29, 1901ல் இத்தாலியில் ரோம் நகரில் பிறந்தார். இவரின் தந்தை அல்பெட்ரோ ஃபெர்மி, இரயில்வே துறையில் பணியாற்றியவர். இவர்கள் கிறித்தவக் கத்தோலிக்கப் பிரிவை சார்ந்தவர்கள். இவருக்கு ஒரு […]

காவல் ஆய்வாளருக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை பாராட்டு…

November 27, 2020 0

மதுரை திலகர்திடல் காவல்நிலைய ஆய்வாளர் .கவிதா ரோந்து பணியில் இருந்தபோது திருநங்கை கவியிடம் பேசினார். மருத்துவம் படித்தும் திருநங்கை என்பதால் பணிசெய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு தனது செலவில் மருத்துவ […]

மதுரை அருகே செக்கானூரணியில் குற்றப்பத்திரிகையில் பெயர் நீக்குவதற்காக லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

November 27, 2020 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் பொண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து .இவரது அருகிலுள்ள வீட்டை சேர்ந்த நல்லதம்பி என்பவருக்கும் இவருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது .இதில் முத்துவுக்கும் அவரது மனைவிக்கும் படுகாயம் ஏற்பட்டது. […]