மதுரையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது.

மதுரை வைத்தியநாத புரத்தில் பணம் வைத்து சூதாடுவதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தபோது 6 பேர்பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் பசும்பொன் நகர் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்த செண்பகராஜ் 47 என்பவர் உள்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகளையும் பணம் ரூபாய் 630ஐ பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image