உதயநிதி ஸ்டாலின்பிறந்த தினம் மண்டபம்திமுக., நலத்திட்ட உதவி

திமுக., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி திமுக., சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மண்டபம் பேரூர் செயலாளர் டி.ராஜா தலைமை வகித்தார். நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் வழங்கினார். மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தௌபீக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அஹமது தம்பி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பவானி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத்ராஜா, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் முகவை கிருபானந்தம், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் என்.பூவேந்திரன், அயூப் கான், மண்டபம் ஒன்றிய மீனவரணி அமைப்பாளர் எம்.நம்புராஜன், மொழிப்போர் தியாகி காந்தக்குமார், ராமேஸ்வரம் நகர் செயலாளர் கே.இ.நாசர்கான், ராமநாதபுரம் நகர் செயலாளர் ஆர்.கே. கார்மேகம், பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா, மண்டபம் நகர் துணை செயலாளர்கள் எஸ்.பகுர்தீன், வி.முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி சாதிக்பாட்சா, தெற்கு மீனவர் கூட்டுறவு சங்க துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலர் (ஒய்வு) குணசேகரன், ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் உறுப்பினர் போஸ், மண்டபம் தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் டி.வெள்ளைச்சாமி, மாணவரணி நகர் செயலர் தி.கோகுலகிருஷ்ணன், இளைஞரணி நகர் செயலாளர் கீத்தா னந்த், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத் ராஜா செய்தார்.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image