
மதுரை விமான நிலையத்தில் துபாய் செல்லும் பயணிகள் குடியேற்ற சோதனை முடித்த பின் உள்ளே செல்ல ஸ்பைஸ் ஜெட் விமான அதிகாரிகள் 11 பேரை அனுமதிக்க மறுத்தனர். கொரான தொற்று பரிசோதனை அரசு சார்பில் நடத்தப்பட்ட சான்று செல்லாது என்றும் தனியார் பரிசோதனை நிறுவனங்களில் கொடுக்கும் சான்றை ஏற்போம் என கூறினர். இதனால் பயணிகள் ஸ்பைஸ் ஜெட் நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்