தமிழக அரசின் 7.5 இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும்…கனவுக்கு தடையாக இருக்கும் வறுமை… செங்கல் சூளை தொழிலாளியின் மகளுக்கு நல்லுல்லங்கள் உதவலாமே..

November 20, 2020 0

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்கிபட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(38). செங்கல் சூளையில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி(35). இவரும் தினக்கூலி வேலை பார்க்கிறார். இவர்களது மகள் […]

அழகர்கோவில் சோலைமலை முருகன் கோவில் சூரசம்ஹார விழா அரசு வழிகாட்டுதல்படி நடந்தது…

November 20, 2020 0

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை உச்சியில் உள்ளது ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலாகும். இங்கு வருடந்தோறும் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி விழாவாகும். இந்த விழாவானது கடந்த 15ஆம் […]

கீழக்கரையில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக சார்பில் சாலை மறியல்…

November 20, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் இன்று திருக்குவளையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருந்த திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததைக் கண்டித்து இன்று (20/11/2020) தமிழகமெங்கும் பல இடங்களில் […]

உசிலம்பட்டி பகுதியில் தெய்வீக தமிழக சங்க புத்தகத்தை பாஜக சார்பில் கிராமந்தோறும் விநியோகம் செய்யப்பட்டது.

November 20, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி, சீமானுத்து, நடுப்பட்டி,உத்தப்பநாயக்கனூர் உள்ளிட்ட 18 ஊராட்சிகளிலும் தெய்வீக தமிழக சங்கம் சார்பில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் நேரடியாக சென்று விழிப்புணர்வு புத்தகத்தை வழங்கினர். […]

திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி உற்சவ திருவிழா – சூரசம்ஹாரம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

November 20, 2020 0

திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி உற்சவ திருவிழா – சூரசம்ஹாரம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்வில், கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை […]

உசிலம்பட்டியில் காணொளி காட்சி வாயிலாக விவசாய குறைதீர்ப்பு முகாம்

November 20, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வேளாண் துறை அலுவலகத்தில் காணொளி காட்சி வாயிலாக விவசாய குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் 58 கிராமகால்வாய் இளைஞா் சங்கத்தின் சாா்பில் சௌந்திரபாண்டியன் தலைமையிலான இளைஞா்கள் குழு பங்கேற்றனா்.நிகழ்ச்சியில் அவா்கள் 58 […]

உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கண்மாயில் உரிய அனுமதி பெறாமல் ஆளுங்கட்சியினர் மீன் வளர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டதால் அப்பகுதியிலுள்ள கிராம மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு

November 20, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது கொடிக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் இப்பகுதியிலுள்ள கொடிக்குளம், உடன்காட்டுப்பட்டி, வடுகப்பட்டி உள்ளிட்ட […]

தீப விழா காண்பதற்கு வெளியூர் பக்தர்கள் அனுமதி இல்லை

November 20, 2020 0

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டியில் கூறியதாவது;தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி.20ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் 29 ஆம் தேதி தீபம் […]

ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை தற்கொலைக்கு முயற்சித்தது ஏன்?..

November 20, 2020 0

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை திடீரென தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திடீரென கட்சியினரால் மன அழுத்தத்துக்குள்ளாகி பூங்கோதை எம்எல்ஏ பாதிக்கப்பட்டிருப்பது திமுக […]

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓடையில் குளிக்க சென்ற 3 இளைஞர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

November 20, 2020 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் அடித்துச் செல்லப்பட்டதால் 3 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த ஒரு வார […]