இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஏர்வாடி ஊராட்சியில் ஆய்வு..

November 19, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக  பொறுப்பேற்றுள்ள தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர் இ.ஆ.ப   இன்று (11/09/2020) ஏர்வாடி ஊராட்சியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.  அதன் பின் ஏர்வாடியில் […]

பனைக்குளம் அரசு பள்ளி ஆய்வக உதவியாளரிடம் ரூ.1000 லஞ்சம் கருவூல பெண் ஊழியர் கைது…

November 19, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் பாத்திமா ரசியா சுல்தானா. அரசு ஊழியர்களுக்கான இதர படி படிவம் எண் 70 நகல் தொடர்பாக உச்சிப்புளியில் உள்ள மண்டபம் சார் கருவூல கணக்காளர் […]

இலங்கை கடற்படை கல்வீச்சுராமேஸ்வரம் மீனவர்கள் காயம்

November 19, 2020 0

ராமேஸ்வரத்தில் இருந்து 550க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று (18.11.2020) காலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கற்கள், கண்ணாடி பாட்டில்களை வீசினர். இதில் மீனவர் சேசுராஜ் தலையில் காயம் ஏற்பட்டது. ஜான் […]

ஜுனியர் குப்பண்ணா ஓட்டலில் பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

November 19, 2020 0

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஜுனியர் குப்பண்ணா ஓட்டலில் அதிரடியாக நுழைந்து ஆய்வு செய்த 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 100 கிலோவை பறிமுதல் செய்து டூ 10 […]

வேலூர் ஜுனியர் குப்பண்ணா ஓட்டல் உணவில் கண்ணாடி துகள்கள்

November 19, 2020 0

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் ஜுனியர் குப்பண்ணா ஓட்டல் உள்ளது.வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த வாசு. தன்னுடய மகளின் நிச்சயதார்த்திற்கு இந்த ஓட்டலில் மினி ஹால் புக் செய்து இருந்தார். நிகழ்ச்சி முடிவுக்கு பின் உணவு […]

மதுரை விமான நிலையத்தில் 56 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது

November 19, 2020 0

துபாயிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகள் இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க இலாக்க நுண்ணறிவு பிரிவினர் அவரை தனியாக அழைத்து சோதனை செய்த போது அவரிடமிருந்து 1091.560 கிராம் எடையும் […]

உடல்நலகுறைவால் உயிரிழந்த மகனுக்கு முதலாம்ஆண்டு நினைவு நாளில் 6 லட்ச ருபாய் செலவில் 6 அடி மெழுகுசிலை வைத்து மரியாதை செலுத்திய பாசதந்தை

November 19, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் செம்பூரணி சாலையில் உள்ள தனது மகனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் 6 ” அடி தத்துரூப மெழுகு சிலை […]

மதுரையில் ஆழ்துளை கிணறு மூலம் அனுமதியின்றி குடிநீர் எடுத்து விற்பனை செய்த 10 நிறுவனங்களுக்கு சீல்:

November 19, 2020 0

ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுத்து நிறுவனங்களுக்கு விற்றதால், சீல்வைத்து கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளாராம்.அதே சமயத்தில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் பரவை, கடச்சனேந்தல், ஊமச்சிக்குளம், கோச்சடை உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி கிணற்றில் நீரை லாரிகளில் […]

தளவாய்புரம் அரசரடி பகுதியில் குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி நின்று ரகளை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

November 19, 2020 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அரசரடி பகுதியில் செல்போன் டவர் மீது ஏறி நின்று வாலிபர் ஒருவர் கீழே விழுந்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.இது சம்பந்தமாக தளவாய்புரம் […]

அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 புதிய மெட்டல் டிடெக்டர் கருவி

November 19, 2020 0

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், பாதுகாப்பு பணிக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நான்கு மெட்டல் டிடெக்டர் கருவி அமைக்கப்பட்டது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருகின்றனர். பாதுகாப்பை கருதி, கோவிலுக்கு வரும் […]