நரிக்குறவர் இறந்த உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு : சமரசம்

November 18, 2020 0

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லாடவரம் கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த சிந்தாமணி இறந்ததையெடுத்து அவரது உடலை பில்லேரிஏரி பகுதியில் புதைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. உடனடியாக வட்டாட்சியர் காமாட்சி சம்பவ […]

உசிலம்பட்டி அருகேதனியார் கல்லூரிஆக்கிரமிப்பு செய்திருந்த நிலங்களைவருவாய்த்துறையினர்அகற்றம் செய்தனர்.

November 18, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் மேற்கு தொடர்ச்சி மலையில் பழமைவாய்ந்த சின்ன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தையும், அதை சுற்றியுள்ள புறம்போக்கு நிலத்தையும் தனியார் வேளாண் கல்லூரி நிர்வாகத்தினர் […]

ராமநாதபுரம்குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றிநீர் நிலைகளில் சேமிப்பு நடவடிக்கைமாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று ஆய்வு

November 18, 2020 0

இராமநாதபுரம் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அருகே உள்ள நீர்நிலைகளில் சேமித்திட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் […]

முந்தைய ஆட்சியர் – முதல்வருடன் சந்திப்பு

November 18, 2020 0

இராமநாதபுரம் ஆட்சியராக 22.8.2018 முதல் 12.11.2020 வரை பணியாற்றிய கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், […]

தண்டவாளத்தில் பாறைகள்: ரயில் தாமதம்

November 18, 2020 0

18-11-2020 காலை 7-00 மணிக்கு புறப்பட்ட 2636 சிறப்பு(வைகை) எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையிலி௫ந்து சென்னை செல்லும் வழியில் திண்டுக்கலுக்கு முன் அம்பாத்துறை ரெயில் நிலையத்திற்கு 3 கீ.மீமுன் மிகப்பெரியஅளவில் பாறைகள் தண்டபாளத்தில் சரிந்துகிடந்தது ரயில் […]

கீழக்கரையில் காவல்துறை சார்பில் மனு விசாரிப்பு சிறப்பு முகாம்….

November 18, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்படி தனியார் திருமண மண்டபத்தில் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் ஆய்வாளர் விஸ்வநாத் முன்னிலையில் மனு விசாரிப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கீழக்கரை காவல் […]

விவசாய பாசனத்துக்கு குப்பனத்தம் அணை நீரை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

November 18, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் குப்பனத்தம் அணை அமைந்துள்ளது.அணையிலிருந்து சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கவேண்டும் என செங்கம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.அதன் அடிப்படையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் விவசாயிகளை […]

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள்

November 18, 2020 0

மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக 108 […]

மதுரையில் 2 மாதத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்த மர்ம கும்பல்.!!

November 18, 2020 0

மதுரை வண்டியூர் பகுதியில் பழனி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக அதே பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்,இந்த நிலையில் நேற்று இரவு கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 […]

ராமநாதபுரம் மாவட்டம்வாக்காளர் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்கள்

November 18, 2020 0

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் 01.01.2021-ஐ தகுதி நாளாகக்கொண்டு சிறப்பு சுருக்கத் திருத்தம் பணிகள் மேற்கொள்வதற்கு 16.11.2020 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அதன்படி வாக்காளர் பட்டியலில், 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர்கள் […]