உசிலம்பட்டி பகுதியில்  அரசின் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து சுத்தகரிப்பு செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்துவந்த 9 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது

November 17, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில்  அரசின் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து சுத்தகரிப்பு செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்துவந்த 9 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது – உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் […]

ராமநாதபுரம் அருகே வீடு இடிந்து தரைமட்டம் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி பலி

November 17, 2020 0

ராமநாதபுரத்தில் தொடர் மழைக்கு வலுவிழந்த வீடு இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் பாரதிநகர், வெளிப்பட்டணம், சூரங்கோட்டை, கருங்குளம் பகுதிகளில் […]

நெல்லையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்; மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார்…

November 17, 2020 0

இந்திய தேர்தல் ஆணையம்,நெல்லை மாவட்ட நிர்வாகம், மற்றும் கிராம உதயம் சார்பாக தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார கலைப் பயணத்தை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்.V.விஷ்ணு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி கொடி அசைத்து தொடங்கி […]

பரமக்குடி அருகே மாணவியைசீரழித்த 3 பேர் கைது

November 17, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி. ஆன்லைன் பாடங்களில் பங்கேற்க பெற்றோரிடம் செல்போன் வாங்கி கேட்டார். பெற்றோரிடம் பொருளாதார வசதி இல்லை. இதனால் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து […]

கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு

November 17, 2020 0

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் காவேரிப்பாக்கம் கரும்பு கோட்டம் சார்பில் விஜயலட்சுமி மகாலில் கரும்பு விவசாயிகளின் கலந்தாய்வு மற்றும் குறை தீர்வு கூட்டம் நடந்தது. சர்க்கரை ஆலை தலைவர் குப்பத்தாமோட்டூர் எம்.ஆனந்தன் தலைமை […]

ராமேஸ்வரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

November 17, 2020 0

தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்கப்படுவது போல மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம், கடும் ஊனமுற்றோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் மாத உதவித்தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 5 […]

திரைப்பட இயக்குனர் கௌதமனை கைது செய்யக்கோரி மதுரை எஸ்.பி அலுவலகத்தில் பிஜேபி விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மனு!

November 17, 2020 0

பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் எல்.முருகன் நடத்தி வரும் வேல்யாத்திரை குறித்து சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பி வரும் திரைப்பட இயக்குநர் கெளதமன், மற்றும் பாதிரியார் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி […]

நடிகர் தவசிக்குநடிகர் சூரி சார்பில் நிதிஉதவி

November 17, 2020 0

புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்கு திரைப்பட நடிகர் சூரி சார்பில் ரூபாய் 20 ஆயிரம் நிதி உதவியை அவரது தம்பி சூரிய பிரகாஷ் […]

அண்ணாமலையார் கோவிலில் மகா தீப கொப்பரை சீரமைப்பு பணி

November 17, 2020 0

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை சீரமைக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும், 29ல், நடக்கிறது. இதையொட்டி, 2,668 அடி உயர மலை […]

போளூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்று நிகழ்ச்சி – ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பங்கேற்பு

November 17, 2020 0

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் பஸ் நிலையம் அருகில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணைத்தலைவர் என். முகம்மது சுல்தான், வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.மாலிக் […]