போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு தீபாவளிப் புத்தாடை பரிசு…….

November 16, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் அருளாடும் பெருமாள் தலைமையில், மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் முன்னிலையில், கீழக்கரை சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் சிறப்பு […]

காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகளுக்கு தடுப்பூசி..

November 16, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகளுக்கு பி.பி.ஆர் என்ற ஆட்டுக்கொல்லி நோய் பரவாமல் தடுக்கும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி முயற்சியால், உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்பு […]

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

November 16, 2020 0

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில நாட்கள் நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல். தீபாவளிக்கு முதல் […]

இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் தங்கையின் வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலன் வெட்டி படு கொலை.

November 16, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (27 வயது )இவரது தங்கை மயில் வயது 23 அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (29 வயது) என்பவரை காதலித்து திருமணம் […]

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் மர்மமான முறையில் மூன்று மாடுகள் சாவு

November 16, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் மூன்று மாடுகள் மர்மமான முறையில் இறந்து இருந்ததால் இப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.அவனியாபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள ஜேபி நகர் 3வது தெருவில் வசிப்பவர் செல்லையா மகன் […]

ராமநாதபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.11,38,383 வாக்காளர்களில் 2,292 பெண் வாக்காளர்கள் அதிகம்

November 16, 2020 0

ராமநாதபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (16.11.2020) வெளியிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து […]

தி.மலை அறிவியல் பூங்கா திறப்பு

November 16, 2020 0

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.மாணவர்களின் அறிவியல் குறித்த அடிப்படை அறிவினை முறை சாரா வகையில் ஏற்படுத்துவதே இந்த பூங்காவின் முக்கிய […]

அண்ணாமலையார் கோவிலில் மகா தீப கொப்பரை சீரமைப்பு பணி

November 16, 2020 0

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை சீரமைக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும், 29ல், நடக்கிறது. இதையொட்டி, 2,668 அடி உயர மலை […]

திருப்பத்தூரில் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

November 16, 2020 0

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவனருள் வெளியிட்டார்.இதில் பெண் வாக்காளர்கள்-4,74,648.ஆண் வாக்காளர்கள்-4,63,987.மூன்றாம் பாலினத்தினர் 57என மொத்த வாக்காளர்கள்-9,38,692.கடந்த ஆண்டு பிப்ரவரியை விட கூடுதலாக 4255 வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேலூர் – விசாரனை கைதி ஜானி சிகிச்சைக்காக அரசு மருத்தவமனையில் அனுமதி.

November 16, 2020 0

பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கடந்த 12ஆம் தேதி காவல்துறையினர் பெங்களூரில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கைது செய்யும்போது தப்பியோடிய ஜானி க்கு கை மற்றும் கால்ளில் ஏற்பட்ட காயங்களுக்கு […]