மதுரையில் தொடரும் தீ விபத்து… கவனக்குறைவா?… பாதுகாப்பு குறைபாடா??..

November 14, 2020 0

மதுரை தெற்கு வெளி வீதியில் இன்று (14/11/2020) அதிகாலை காலை துணி மொத்த விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் 2 தீயணைப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள் மற்ற […]

உசிலம்பட்டி அருகே கட்டத்தேவன்பட்டி விலக்கில்சாலை விபத்தில் தந்தை மகன் பலி, இருவர் படுகாயம்

November 14, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துகுமார் அவரது 3 வயது மகன் நிஷாந்த் என்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது கட்டத்தேவன்பட்டி விலக்கில் கட்டத்தேவன்பட்டியிலிருந்து […]

மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

November 14, 2020 0

மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி.அனைத்து தமிழக மக்களுக்கும் இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.உலக நாடுகள் கொரோனா நோய்க்கு தடுத்து நிறுத்துவதற்காக உரிய மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மனித […]

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவை திறன் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம்…

November 14, 2020 0

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவை திறன் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேசிய ஊரக சுகாதார  இயக்கம் (என்எச்எம்) மூலம்  […]

வாடிப்பட்டியில் ஓட்டலை உடைத்து பொருள்கள் திருட்டு

November 14, 2020 0

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் மின்வாரியஅலுவலகம் முன்பு மதுரை பெருங்குடியை சேர்ந்த பஞ்சவர்ணம்(53)என்பவர் ஹோட்டல் வைத்துநடத்திவருகிறார். இவர்வழக்கம்போல் இரவு 11மணிக்கு கடையை அடைத்துவிட்டுகாலையில் ஹோட்டலை திறந்து பார்த்த போது அங்கிருந்தமானிட்டர் 2. ஹார்டுடிஸ்க் […]

மதுரை தெற்குவாசல் அருகே திடீர் தீ விபத்து – தீயணைப்பு படைவீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

November 14, 2020 0

மதுரை தெற்குவாசல் விளக்குத்தூண் அருகே உள்ள ஓர் கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சிறிய தீ விபத்தில், தீயை அணைக்க சென்ற வீரர்கள் இருவர் உயிரிழப்பு. மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.மதுரை தெற்குவாசல் விளக்குத்தூண் அருகே […]

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:

November 14, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.நம் உரிமை அனைத்து வாகண ஓட்டுநர்கள் நலச்சங்க மாநில தலைவர் சாகுல் ஹமீது மரக்கன்றுகளை வழங்கினார்.மரக்கன்றுகளை பாதுகாக்கும் வலைக்கான ஏற்பாடுகளை […]

குழந்தைகள் தினம் – குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம் இன்று (நவம்பர் 14, 1889).

November 14, 2020 0

ஜவகர்லால் நேரு (Jawaharlal Nehru) நவம்பர் 14,1889ல் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் […]