இராமநாதபுர புதிய ஆட்சியர் முதல்வருடன் மரியாதை நிமித்த சந்திப்பு..

November 13, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த வீர்ராகவராவ் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்.

மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் சட்டவிரோதமாக தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவ கழிவும்.. அதனால் ஏற்படும் சுற்றபுற கேடும்…அரசு நடவடிக்கை எடுக்குமா??

November 13, 2020 0

மதுரை மாவட்டம் கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் மர்ம நபர்கள் லாரியில் கொண்டு வந்த மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைத்ததால், புகை மண்டலம் சூழும் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இன்று […]

மதுரை விடுதியில் தங்கியிருந்த பெண் மரணம் போலீஸ் விசாரணை…

November 13, 2020 0

மதுரை விடுதியில் தங்கியிருந்த பெண் மரணம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அப்பெண் மும்பையை  சேர்ந்தவர் லட்சுமிஅய்யர் 68. என்பது தெரியவந்துள்ளது. இவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் […]

இன்றைய தேவை வாக்காளர் விழிப்புணர்வே”- நெல்லையில் கவிஞர் பேரா பேச்சு..

November 13, 2020 0

ஜே.சி.ஜ.திருநெல்வேலி ட்ரெண்ட் செட்டர்ஸ் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 12.11.2020 வியாழக் கிழமை நடைபெற்றது.இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் […]

துப்புரவு பணியாளர் 300 பேருக்கு புத்தாடை வழங்கி கெளரவித்த ஒன்றிய பெருந்தலைவர்

November 13, 2020 0

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி , மற்றும் சோழபுரம் பகுதியில் 300 துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கிய ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ்விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு […]

வாகனம் அதிக செல்லும் பகுதியில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அதிர்ச்சி..

November 13, 2020 0

கன்னியாகுமரி மதுரை தேசிய நெடுஞ்சாலை பைக்காரா பகுதியில் நேற்று 12/11/2020 அன்று மாலை 4 மணி அளவில் திடீரென 10 ஆழத்தில் ஆழத்திற்கும் இரண்டு அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டது இதை பார்த்த பொதுமக்கள் […]

மேலூரில் தேங்காய் ஏலம்:

November 13, 2020 0

மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது மேற்பார்வையாளர் மா.கருப்பையா ஏலத்தைப்பற்றி விளக்கினார். ஏலத்தில் 13 விவசாயிகள் 16585 காய்களை கொண்டுவந்தனர். மூன்று வியாபாரிகள் கலந்து கொண்டனர் அதிகபட்சமாக ரூ.13.20-க்கு ஏலம் போனது. […]

இராஜபாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

November 13, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் காவல் நிலைய போலீஸாருக்கு அப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து போலீஸார் சேத்தூர் வளையர் தெரு, அரசு தொடக்கப்பள்ளி பின்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது […]

ராஜபாளையத்தில் ஆட்டோ ஓட்டுனர் தீக்குளித்து தற்கொலை

November 13, 2020 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆட்டோ ஓட்டுனர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ராஜபாளையம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(50) இவர் இப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து […]

ஊர்க்காவல் படைப் பிரிவில் சேர்ந்து பணிபுரிய 20.11.2020 முதல் 21.11.2020 காலை 9 மணி முதல் மதியம் 01 மணிவரை ஊர்க்காவல் படைக்கு தேர்வு நடைபெற உள்ளது.

November 13, 2020 0

மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைப் பிரிவில் சேர்ந்து பணிபுரிய 20.11.2020 முதல் 21.11.2020 காலை 9 மணி முதல் மதியம் 01 மணிவரை ஊர்க்காவல் படைக்கு தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி 10-ம் வகுப்பு […]