கீழக்கரையில் ஆப்செட் உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம்…….

November 12, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று (12/11/2020) துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் கீழக்கரை சரகத்திற்கு உட்பட்ட ஆப்செட் அச்சகம் உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நெருங்குவதால் பத்திரிக்கை, வால் போஸ்டர், நோடிஸ், […]

கீழக்கரை அரசு மருத்துவமனையில் உலக தரம் நாள் நிகழ்ச்சி…

November 12, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனை சார்பில் இன்று (12/11/2020) உலக தரம் நாள் விழா கொண்டாடப்பட்டது. கீழக்கரை அரசு மருத்துவனையின் தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் தலைமையில் டாக்டர் ராஜேஸ்வரன் டாக்டர் ஜெய […]

குடியாத்தம்- பரதராமி சாலையை ரூ. 20 கோடியில் விரிவுபடுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும்

November 12, 2020 0

குடியாத்தம்- பரதராமி மாநில நெடுஞ்சாலை ரூ. 20 கோடியில்,விரிவுபடுத்தப்பட்டு, செப்பனிடப்படும் என மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கித் தலைவரும், குடியாத்தம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலருமான வி. ராமுதெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை விவரம்.குடியாத்தத்திலிருந்து, ஆந்திர […]

துப்புரவு பணியாளர் 300 பேருக்கு புத்தாடை வழங்கி கெளரவித்த ஒன்றிய பெருந்தலைவர்

November 12, 2020 0

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி , மற்றும் சோழபுரம் பகுதியில் 300 துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை

No Picture

உசிலம்பட்டி அருகே தீபாவளி பண்டிகையையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்.

November 12, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜாக்காபட்டி கிராமத்தில் அமமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டி மற்றும் அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபால்ராஜ் ஆகியோர்கள் இணைந்து தங்களது சொந்த செலவில் ராஜாக்காபட்டி ஊராட்சியில் […]

மர்மக் கிரகம் என்ற வாதத்தை முதலில் முன்வைத்த அமெரிக்க கணிதவியலாளர், வானியலாளர் பெர்சிவால் இலாரன்சு உலோவெல் நினைவு தினம் இன்று (நவம்பர் 12, 1916)

November 12, 2020 0

பெர்சிவால் இலாரன்சு உலோவெல் (Percival Lawrence Lowell) மார்ச் 13, 1855ல் மசாசூசட்டின் கேம்பிரிட்ஜ் நகர் ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவரது தந்தையார் அபாட் இலாரன்சு, தாயார் அமி உலோவெல் சகோதரர் உலோவெலின் ஆவார். […]

ஆர்கன் என்ற அரிய தன்மையுள்ள வாயுவைக் கண்டு பிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, ஜான் வில்லியம் ஸ்ட்ரட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 12, 1842).

November 12, 2020 0

ஜான் வில்லியம் ஸ்ட்ரட் (John William Strutt, 3rd Baron Rayleigh), நவம்பர் 12, 1842ல் இங்கிலாந்தில் எசெக்சு என்ற ஊரில் உள்ள லாங்க்போர்டு குரோவ் என்ற இடத்தில் பிறந்தார். மூத்த மகனாகப் பிறந்த […]

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா..

November 12, 2020 0

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட மாணவ- மாணவிகள் கலந்துக் கொள்ளலாம். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு […]

தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு; கல்வியாளர்கள் வாழ்த்து…

November 12, 2020 0

தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராக எஸ். ஜெயபிரகாஷ் ராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றிய (பொறுப்பு) செந்தூர் பாண்டியன் தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணிக்கு சென்றுவிட்டார். […]

சேதமடைந்த ஊரணி கால்வாய் சீரமைப்பு

November 12, 2020 0

திருச்சி- இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோழந்தூர் கிராமத்தில் சாலை விரிவாக்கத்தால் சிதைந்துவிட்ட ஊரணி கால்வாய்களை SDPI கட்சியினா் சீரமைத்தனா். சோழந்தூர் கிளைத் தலைவர் முகமது அப்துல்லா , செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் […]