கீழக்கரையில் முதியவருக்கு கத்திக்குத்து… மரணம்.. ஒருவர் கைது…

November 10, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை தட்டான் தோப்பு தெருவை சேர்ந்த சிவனடிமை மகன் தவசி வயது 55 என்பவரை அப்பகுதியில் வசிக்கும் முத்துச்சாமியின் மகன் சேகர் வயது 45 என்பவர் முன்விரோத காரணமாக கத்தியால் வயிற்றுப் […]

மதுரையில் 300 கிலோ கஞ்சாவுடன் கண்டெய்னர் லாரி பறிமுதல்: ஒருவர் கைது..

November 10, 2020 0

மதுரை மாநகருக்கு கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது.TN -38/BC – 2506என்ற எண்ணுள்ள கண்டெய்னர் லாரி மதுரை […]

மதுரையில் மாற்று இடம் வழங்கக் கோரி, சமையல் செய்யும் போராட்டம்:

November 10, 2020 0

மதுரை வைகை வடகரை புளியந்தோப்பு மக்கள், மாற்று இடம்வழங்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, ரோட்டில் சமையல் செய்து போராட்டம் நடத்தினர். மதுரை வைகை ஆற்று பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து […]

திருநகரில் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற கோரி முற்றுகைப் போராட்டம்

November 10, 2020 0

திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற கோரி முத்துராமலிங்க தேவர் அறக்கட்டளை மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது இதில் பார்வட் கட்சி […]

அலங்காநல்லூரில் சத்துணவு பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்:

November 10, 2020 0

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சத்துணவு பணியாளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.இம் முகாமுக்கு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பிரேமராஜன் தலைமை வகித்தார். விரிவாக்க அலுவலர் சத்துணவு ராஜமார்த்தாண்டன், வருகிற 16-ம் தேதி […]

வங்கி மற்றும் காப்பீடு நிறுவனத்தின் மீது, அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தினர் புகார்

November 10, 2020 0

மதுரையில் உள்ள தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் தனியார் காப்பீடு நிறுவனத்தின் மீதும் அப்பள ராமன் அப்பள டிப்போ நிர்வாகத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த பின்பு நிருபர்களிடம், அப்பள […]

மதுரையில் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது

November 10, 2020 0

மதுரை மாநகர கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆணையர் மணிவண்ணன் சேவையைப் பாராட்டி சோழன் சேவைச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது..தொடர் முயற்சியினால் ஓய்வு நேரத்தை முறையாக பயன்படுத்தி பல்வேறு […]

இராஜபாளையத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் 3 அடி உயரம் செங்கலில் அடிக்கு விருச்சாசனத்தில் 1.30 மணி நேரம் நின்றபடி உலக சாதனை

November 10, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இராஜபாளையம் ஸ்போர்ட் லேண்ட் மற்றும் கிங்மேக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் யோகா மூலம் உலக சாதனை நிகழ்ச்சி நடத்த முயற்சி செய்து வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி மாணவன் டால்வின் ராஜ் […]

நிலக்கோட்டை அருகே கன்னிமார் சமுத்திர கண்மாய் வாய்க்கால் தூர்வாரி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

November 10, 2020 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மருதா நதியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது பல்வேறு கண்மாய்கள் நிரப்பப்பட்ட பின்னர் கோம்பை பட்டி கண்மாய்க்கு மருதாநதி கிளையிலிருந்து தண்ணீர் நிரப்பப்பட்டு மறுகால் பாய்ந்து அதனைத்தொடர்ந்து […]

நெல்லையில் பனை விதை நடும் பணி-தன்னார்வலர்கள் பங்கேற்பு…

November 10, 2020 0

நெல்லையில் பனைவிதை நடும்பணி நடைபெற்றது. இப்பகுதி தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள்,இயற்கை ஆர்வலர்களால் பனை விதை நடப்பட்டது.நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கன்னிமார்குளம் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலப்பாளையம் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் […]