விபத்து உண்டாக்கும் வகையில் இருந்த கருவேல மரத்தை நீக்கி சாலையை சரி செய்த வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இளைஞர் நற்பணி மன்றம்..

November 9, 2020 0

வண்ணாங்குண்டில் இருந்து மேதலோடை செல்லும் தார்சாலையின் ஓரங்களில் கருவேல மரங்கள் படர்ந்து இருந்ததால் அவ்வழியாக வரும் வாகனங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி, விபத்துக்குள்ளாகும் நிலை உருவாகியது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக களத்தில் […]

Mugavai Educational & Empowerment Trust (MEET) மற்றும் எக்ககுடி முஸ்லிம் வாலிபர் சங்கம் இணைந்து அரசு போட்டித் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி..

November 9, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் எக்ககுடியில் ஞாயிற்றுக்கிழமைMugavai Educational & Empowerment Trust (MEET) மற்றும் எக்ககுடி முஸ்லிம் வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய அரசு போட்டித் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி  (8-11-2020) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு […]

மதுரை மண்ணில் மைந்தர்கள் சார்பாக குழந்தைகள் தினவிழா…விதைகள் வினியோகம்..

November 9, 2020 0

வரும் நவம்பர் 14, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மரம் வளர்ப்போம், வனங்களை பாதுகாப்போம் என்ற நோக்கத்துடன் நாட்டு காய்கறி விதைகள் அடங்கிய பேப்பர் விதைப்பென்சில், துணிப்பைகளை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதுரை மண்ணின் மைந்தர்கள் […]

கீழக்கரை அருகே நாய் கடித்து புள்ளிமான் படுகாயம்..

November 9, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளமோர் குளம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் புள்ளி மான் படுகாயமடைந்தது. பின்னர் கிராம மக்கள் மானை மீட்டு சிகிச்சைக்காக கீழக்கரை கால்நடை மருத்துவமனையில் […]

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற தினம் இன்று (நவம்பர் 8, 1921).

November 9, 2020 0

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மார்ச் 14,1879ல் ஜெர்மனி நாட்டில் வுர்ட்டெம்பர்க் மாகாணத்தில் உள்ள உல்ம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஹேர்மன் ஐன்ஸ்டைன் மற்றும் தாயார் போலின் கோச். இவரது தந்தை நேர்மின்னோட்டம் மூலம் […]

ஏபிஜே பசுமை நண்பர்கள் நிர்வாகிகள் தேர்வுகூட்டம்ஏபிஜே பசுமை நண்பர்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் தேர்வுசெய்யும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

November 9, 2020 0

ஏபிஜே பசுமை நண்பர்கள் நிர்வாகிகள் தேர்வுகூட்டம்ஏபிஜே பசுமை நண்பர்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் தேர்வுசெய்யும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.அறக்கட்டளையின் நிறுவனராக Y.ஷகிலா பானு தேர்ந்தெடுக்கப்பட்டார்மாநில தலைவராக ஜே.எஸ்.சாகுல் ஹமீதுசெயலாளராக அய்யனார் பொருளாளராக ரோகன் மற்றும் மாநில […]

பாரத சாரண- சாரணியர் இயக்க 70வது நிறுவனநாள்

November 9, 2020 0

திருவண்ணாமலையில் பாரத சாரண சாரணியர் இயக்க 70வது நிறுவன நாள் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. மாநில முதன்மை ஆணையர் இளங்கோவன், மாநில செயலாளர் அறிவுறுத்தலின்படி மரம் நடு விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு திருவண்ணாமலை […]

செங்கம் அம்மா நகரும் நியாயவிலை கடை

November 9, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முறையாறு கிராமத்தில் அம்மா நகரும் நியாயவிலைக்கடை தொடக்க விழா நடந்தது. இதை செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்தார். நாச்சிப்பட்டுகூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட முறையாறு பகுதியில் […]

வேதியியல் எதிர்வினைகளைப் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்ற ரொனால்ட் ஜார்ஜ் ரேஃபோர்ட் நோரிஷ் பிறந்த தினம் இன்று (நவம்பர் 9, 1897).

November 9, 2020 0

ரொனால்ட் ஜார்ஜ் ரேஃபோர்ட் நோரிஷ் (Ronald George Wreyford Norrish) நவம்பர் 9, 1897ல் கேம்பிரிட்ஜில் பிறந்தார். தி பெர்சே பள்ளி மற்றும் கேம்பிரிட்ஜ் இம்மானுவேல் கல்லூரியில் கல்வி பயின்றார். நோரிஷ் முதலாம் உலகப் […]

நிலக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் பிறந்தநாள் விழா

November 9, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் 66 பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு தென்மேற்கு மாவட்டச் செயலாளர் சிவ சக்திவேல் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி […]