இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் மின் வெட்டு இருளில் பரிதவித்த கர்ப்பிணிகள்..

November 6, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள், பிரசவ வார்டு, குழந்தைகள் நலம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை உள்பட பல்வேறு பிரிவுகளில் 250க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதில் […]

திருவண்ணாமலையில் திரி சாரண-சாரணியம் தொடக்க விழா

November 6, 2020 0

திரைப்பட நடிகர் பங்கேற்பு திருவண்ணாமலை ஆல்பா மறுவாழ்வு மையத்தில் பாரத சாரணர் இயக்கம் சார்பில் திரி சாரண சாரணியம் தொடக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு தி.மலை மண்டல ஒருங்கிணைப்பாளர் , மாவட்ட செயலாளருமான பியூலா கரோலின் […]

சுரண்டை இலந்தை குளத்துக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

November 6, 2020 0

சுரண்டை இலந்தை குளத்துக் கரையில் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து வீகேபுதூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இலந்தைகுளம். கடந்த 6 மாதத்திற்கு […]

கொடிமங்கலம் தொழிலதிபர் திருமண விழா. அமைச்சர் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர்

November 6, 2020 0

மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதி கொடிமங்கலம் ஊராட்சியில் தொழிலதிபர் வி.பி. பழனிச்சாமி இல்ல திருமண விழா நடைபெற்றது. வி.பி வைத்தியநாதன் மகன் வெற்றிவேல், மதுரை கிழக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் மகள் […]

மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்

November 6, 2020 0

மதுரையில் ஒரு திருமணத்திற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரைவந்த பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறுகையில்:வேல் யாத்திரை குறித்த கேள்விக்கு:  பொது மக்களுக்கோ சட்ட ஒழுங்கிற்கோ  எந்த ஒரு […]

கனமழையிலும் சமூக சேவையில் களம் இறங்கிய வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் சங்க இளைஞர்கள்..

November 6, 2020 0

திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டில் நேற்று(05/11/2020) இரவு முதல் கனமழை பெய்ததால் மழை நீர் பெரிய ஊரணிக்கு செல்லும் வாய்க்கால்களில் ஆங்காங்கே தேங்கி நின்றது, தேங்கி நின்ற மழை நீரை பெரிய ஊரணிக்கு செல்வதற்கு கனமழை […]

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு.

November 6, 2020 0

வேலூர்.நவ, 6- வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ 9.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.இதில் புது பஸ் ஸ்டேண்ட், கஸ்பா விளையாட்டு மைதானம், கார் பார்கிங், […]

இருசக்கர வாகனத்தில் புகையிலை கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது,

November 6, 2020 0

திருமங்கலம் நகர் காவல் நிலைய சரகத்தில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருசக்கர வாகனத்தில் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில்,. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சுஜித் குமார் உத்தரவின் பேரில், தீவிர […]

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

November 6, 2020 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 1 மற்றும் இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூட வில்லை இதனால் […]

மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி தரவேண்டும் – உரிமையாளர்கள் கோரிக்கை

November 6, 2020 0

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரானைட் நிறுவனங்கள் தொழில் நடத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கிரானைட் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மதுரை செய்தியாளர் அரங்கத் தில் […]