சமுக ஒற்றுமையை வலுப்படுத்திய 7ஊர் அம்மன் சப்பரத் திருவிழா.பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த சப்பரங்கள்.

November 5, 2020 0

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியை சுற்றி உள்ள ஏழு கிராமத்தினர் சமுக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் சப்பர திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இன்று வரை 3 நாட்கள் நடைபெற்றது.6 ஊர் சப்பரங்கள் […]

உசிலம்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த குதிரைவாலி பயிர்கள் இரவு பெய்த கனமழையால் நனைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை.

November 5, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளான கணவாய்பட்டி, எழுமலை, நல்லுத்தேவன்பட்டி, கள்ளபட்டி போன்ற பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கில் விவசாயிகள் மானாவாரி பயிரான குதிரைவாலி பயிரை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் குதிரைவாலி […]

உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை விடிய விடிய கொட்டி தீர்த்ததால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேக்கம்,

November 5, 2020 0

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய சுமார் 110 மில்லிமீட்டர் மழை கொட்டி […]

2.41 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழா ! அமைச்சர், நீதிபதி பங்கேற்பு

November 5, 2020 0

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, குழந்தை சாட்சிகள் விசாரணை மையம், செங்கம் சார்பு நீதிமன்றம், தண்டராம்பட்டு உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், அதற்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழாவில், […]

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவுக்காக வங்கி பெட்டகத்திலிருந்து எடுக்கப்பட்ட தங்க கவசம் மீண்டும் வங்கியில் ஒப்படைப்பு

November 5, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேசிய தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடம் உள்ளதுஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் […]

திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் மாநகராட்சி மயானத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.

November 5, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மயானத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. அந்த பகுதியில் இரவு நேரங்களில் மயானத்தை திறந்தவெளியில் டாஸ்மார்க் கடை போல் பயன்படுத்துகின்றனர்.மேலும் அங்கு வேலை […]

மதுரை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 65 கிலோ குட்கா பொருள் பறிமுதல்

November 5, 2020 0

மதுரை மாவட்டம் வலையங்குளம் பகுதியில் உள்ள சௌராஷ்ட்ரா காலனியைச் சேர்ந்த அன்சாரி(46) என்பவர் குட்கா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதன் […]

இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரம் மேலாக இடியுடன் கூடிய கனமழை.

November 5, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் கருமேகம் சூழ்ந்த நிலையில் இரவு நேரத்தில் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சத்திரபட்டி, சேத்தூர், கிருஷ்ணாபுரம், தளவாய்புரம், முறம்பு உள்ளிட்ட […]

வில்லாபுரம் பகுதியில்வாங்கிய பணத்தை திருப்பித் தர மறுப்பதாக புகார். இருவர் மீது வழக்கு பதிவு:

November 5, 2020 0

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா இவர் அதே பகுதியில் உள்ள சந்தியா மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரிடம் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்தை வாங்க முன்பணமாக 15 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர் […]

பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் இழந்த நிலையில் 75 வயது முதியவர் சடலம் மீட்பு போலீஸ் விசாரணை

November 5, 2020 0

மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஏடிஎம் வாசலில் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு […]