குத்தாலத்தில்மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாமை நாகை எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி துவங்கி வைத்தார்

November 4, 2020 0

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாமை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தொடக்கிவைத்தார்.பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர்,கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் வருவாய் […]

மதுரையில் பிரபல தனியார் ஹோட்டலில் வருமான வரி சோதனை

November 4, 2020 0

மதுரையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் நிறுவனத்துக்கு சொந்தமான ஐந்து இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்மதுரை கோச்சடைபகுதியில் இயங்கி வருகிறது ஹெரிடேஜ் என்ற ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி. இந்நிறுவனத்திற்கு […]

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவை

November 4, 2020 0

மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் கடந்த 8 மாதங்களாக கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக பயன்பாட்டில் இருந்தது தற்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது எனவே […]

பட்டாசு விற்பனை உரிமம் பெற ரூ.10 ஆயிரம் லஞ்சம் சார் ஆட்சியர் வாகன ஓட்டுநர் கைது

November 4, 2020 0

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர், தீபாவளி பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற செப்.2ல் இணைய தளத்தில் விண்ணப்பித்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் சார் ஆட்சியர் வாகன ஓட்டுநர் சிங்காரத்தை, தனசேகரன் தொடர்பு […]

கடையநல்லூரில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்;மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை வழங்கல்

November 4, 2020 0

பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து […]

நெல்லையில் பாண்டியர் கோட்டையை பழமை மாறாமல் புனரமைக்க நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை..

November 4, 2020 0

திருநெல்வேலியில் சேதமடைந்து வரும் பாண்டியர்களின் கோட்டையை பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும் என்று நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் முனைவர் கோ. கணபதி […]

கஷ்டபடுபவர்களுக்கு உதவுபவர்களே கடவுள் -. மதுரையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேச்சு

November 4, 2020 0

மதுரை புதூர் அருகே தனியார் அரங்கில் பாரதி யுவகேந்திரா சார்பாக பார்வையற்றோர், மாற்றுதிறனாளிகளுக்கு இலவச அரிசி மற்றும் சிறப்பாக சேவை புரிந்த சமூக சேவகர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி எம்ஆர் பிரபு […]

ஆட்சியரிடம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு

November 4, 2020 0

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மரு.சரவணன் மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனை நேரில் சந்தித்து தொகுதி வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசினார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மரு.சரவணன் கூறுகையில், “திருப்பரங்குன்றத்தில் 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட […]

அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம்: பாஜக

November 4, 2020 0

பாரத பிரதமரின் படம் அனைத்து அலுவலங்களிலும் வைக்க கோரி விருதுநகர் கிழக்கு மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பாக விருதுநகர்மாவட்ட ஆட்சியரிடம் பிரதமர் நரேந்திர மோடி படம் கொடுக்கப்பட்டது .இந்த நிகழ்ச்சியில், பாரத […]

ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம்.

November 4, 2020 0

மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் OHT ஆப்ரேட்டர்கள் என 3,500 பேர் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் கொரோனோ கால ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்,ஒரு மாத […]