சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகி நியமனம்…

November 3, 2020 0

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் இராமநாதபுரம் எஸ்.எஸ்.கே  க்ரீன் பீச் ரிசார்டில் மாநில செயலாளர் வழக்கறிஞர் நூருதீன் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக மாநில துணை செயலாளர் கோவை அம்ஜத் குர்ஆன் வசனம் […]

5 ஏக்கருக்கு மேல் பதிவு செய்த 6,901 விவசாயிகளுக்கு காப்பீடு இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு..

November 3, 2020 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-17ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல், மிளகாய், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து  பயிர்கள், பருத்தி ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு […]

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை..அகற்றக்கோரி ராமேஸ்வரம் சாலையில் இரவில் மறியல்…

November 3, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் உமையாள்புரம் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க கடந்த ஓராண்டுக்கும் மேலாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. டாஸ்மாக் கடை திறந்தால் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு […]

டிப்பர் லாரி மோதி மின்கம்பம் சாய்ந்தது…

November 3, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நடுத் தெருவில் ஜும்மா பள்ளி பின்புறம் ஜல்லிகள் ஏற்றி வந்த டிப்பர் லாரி மரத்தின் மீது மோதி மரக்கிளைகள் மின் கம்பியின் மீது பட்டு மின் கம்பம் சரிந்து விழுந்தது. […]

சுரண்டை, ஆலங்குளம், வழியாக புதிய ரயில் பாதை-கலெக்டருக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கோரிக்கை..

November 3, 2020 0

சுரண்டை, ஆலங்குளம், வழியாக புதிய ரயில் பாதை அமைத்திட தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் வீகேபுதூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் […]

மதுரை விமான நிலையத்தில் கொரான தொற்று காலங்களில் சிறப்பாக பணியாற்றிய திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

November 3, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் கொரான தொற்று உறுதி செய்வதற்காக சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வந்தனர்.உள்நாட்டிலிருந்து வெளிநாடு […]

பறவைகள் பாதுகாப்புக்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பறவையியலாளர் ஜாக் மைனர் நினைவு தினம் இன்று (நவம்பர் 3, 1944).

November 3, 2020 0

ஜாக் மைனர் (Jack Miner) ஏப்ரல் 10, 1865ல் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஜான் தாமஸ் மைனர். குடும்பம் 1878ல் கனடாவில் குடியேறியது. முறையான கல்வி கற்காத […]

உலகில் முதன் முதலில் லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பிய தினம் இன்று (நவம்பர் 3, 1957)

November 3, 2020 0

லைக்கா (Laika), என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய், நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு […]

கரும்பு விவசாயிகளுக்கு பாக்கியை வழங்கக்கோரி, கரும்பு விவசாயிகள் சங்கங்கள் தொடர் போராட்டம்

November 3, 2020 0

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசீய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகமானது உடனடியாக வழங்கக் கோரி, ஆலை முன்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரும்பு விவசாயிகளுக்கு […]

இராஜபாளையம் அருகே சேத்தூர் ஐந்து கடை பஜார் பகுதியில் குடிபோதையில் தகராறு ஒருவருக்கு அரிவாள் வெட்டு

November 3, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஆதிதிராவிடர் பள்ளி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு இதே பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் ராமர் (வயது 30 )என்பவருக்கும் ஐந்து கடை பஜார் பகுதியைச் […]